Shuru
Apke Nagar Ki App…
டிசம்பர் 31 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விளக்கில் ஆட்டோ இரு சக்கர வாகனம் மோதல் ஆட்டோவில் வந்த நபருக்கு கையில் பலத்த காயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மா.சுடலைமணி
டிசம்பர் 31 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விளக்கில் ஆட்டோ இரு சக்கர வாகனம் மோதல் ஆட்டோவில் வந்த நபருக்கு கையில் பலத்த காயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Mr Mr. Gandhi1
- பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் தேன் இளநீர் பழங்கள் பூக்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்1
- பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு1
- நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்1
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.1
- Post by Mr Mr. Gandhi1
- குருத்தோலை சப்பரத்தில் பவனி வந்த பெருமாள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை பெருவிழாவில் 7-ம் நாள் முக்கிய நிகழ்வாக குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடபவாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1