Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக சமூக ஊடகப் பேரவைப் பொறுப்பாளராக சி. விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் டிஜிட்டல் பிரசாரம் மற்றும் செயல்பாடுகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக சமூக ஊடகப் பேரவைப் பொறுப்பாளராக சி. விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் டிஜிட்டல் பிரசாரம் மற்றும் செயல்பாடுகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சென்னை எழும்பூரில் இனிமையான இரவு இன்னிசை நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த நிகழ்வு உள்ளூர் மக்களுக்கு அமைதியான அனுபவத்தை அளித்தது.1
- கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து ராஜாஜி நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி, கொசு உற்பத்தி பெருகி அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.1
- Post by Latif1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் புளுவப்பாடி அருகே சேலம் செல்லும் முக்கியச் சாலையில் திடீரென கடுக்காய் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். உள்ளூர் மக்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 43 லட்சத்திற்கும் ஆடுகள் விற்பனையாளர்கள் தர்மபுரி சந்தப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய் . செட்டிகரை.. நல்லம்பள்ளி. குள்ளனூர் . குண்டலபட்டி நார்த்தம்பட்டி அதியமான் கோட்டை தடங்கம் .ஒட்டப்பட்டி. வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி. மாட்லாம்பட்டி. ராஜா பேட்டை. லளிகம் தோப்பூர் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள்340 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 24000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 43 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- Ana de Armas is the epitome of versatility and trendiness! 🌟 From her roots in Spanish-language TV to conquering Hollywood, she's a powerhouse in action-packed blockbusters like John Wick and James Bond, as well as in deep dramas like her Oscar-nominated Marilyn Monroe role. Her journey to stardom is marked by determination, moving to LA with limited English and quickly becoming a leading lady in major franchises. Beyond acting, Ana shines as a cultural icon and global ambassador for luxury brands like Louis Vuitton, blending classic Hollywood glamour with modern vibes effortlessly. #AnaDeArmas1
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் என அனைவருக்கும் பேரிடர் காலங்களில் செயல்படும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழகம் போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.1
- முதல்வர் விஜய் குறித்து சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடும் தாக்கு! தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் குறித்து, சேலத்தைச் சேர்ந்த பிரபல தன்னார்வலர் பியூஸ் மானுஷ், தவெக சார்பில் அதன் தலைவர் விஜய் அறிவித்த தேர்தல் அறிவிப்புகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவது மிகவும் கடினம், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அவர் எங்கிருந்து தொகையை பெற்று திட்டங்களை நிறைவேற்றுவார். மேலும் அவர் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது மிக கடினம் என யூஸ் மனுஷ் தெரிவித்துள்ளது, என்ன பண்றீங்க தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1