அண்ணை வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க பாத யாத்திரை செல்லும் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் தமிழக வெற்றி கழக அரசின் நிதியமைச்சராக பணியாற்றி வருபவர் மரியவில்சன் அண்ணை வேளாங்கண்ணி மாதாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயிலில் நடைபெறும் ஆண்டு பெருவிழா கலந்து கொண்டு அண்ணை வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் சென்னையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் நேற்று இரவு கடலூர் வழியாக சென்ற நிதியமைச்சர் காரைக்காடு கிராமத்தில் தங்கி இன்று அதிகாலை பூண்டியாங்குப்பம் வருகைதந்த மரியவில்சனை பூண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிளாலர் துறை சாம்பசிவம் குடும்பத்தினர் சந்தித்து வரவேற்று பூண்டியாங்குப்பம் தேனீர் கடையில் டீ பன் சப்பிட்டுக்கொண்டே பொதுமக்களிடம் பேசிவிட்டு தனது பாதயாத்திரையினை தொடர்ந்தால் தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் இன்னும் இரண்டு தினங்களில் அண்ணைவேளாங்கன்னி மாதா கோயிலை சென்றடைவார் என தெறிகிறது
அண்ணை வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க பாத யாத்திரை செல்லும் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் தமிழக வெற்றி கழக அரசின் நிதியமைச்சராக பணியாற்றி வருபவர் மரியவில்சன் அண்ணை வேளாங்கண்ணி மாதாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயிலில் நடைபெறும் ஆண்டு பெருவிழா கலந்து கொண்டு அண்ணை வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் சென்னையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் நேற்று இரவு கடலூர் வழியாக சென்ற நிதியமைச்சர் காரைக்காடு கிராமத்தில் தங்கி இன்று அதிகாலை பூண்டியாங்குப்பம் வருகைதந்த மரியவில்சனை பூண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிளாலர் துறை சாம்பசிவம் குடும்பத்தினர் சந்தித்து வரவேற்று பூண்டியாங்குப்பம் தேனீர் கடையில் டீ பன் சப்பிட்டுக்கொண்டே பொதுமக்களிடம் பேசிவிட்டு தனது பாதயாத்திரையினை தொடர்ந்தால் தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் இன்னும் இரண்டு தினங்களில் அண்ணைவேளாங்கன்னி மாதா கோயிலை சென்றடைவார் என தெறிகிறது
- கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாய் 6.8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 8.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1
- கடலூர் மாவட்டம் நடிகர பத்தி செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமத்தில் கோவிலுக்குள் வந்த ஊர் மக்களால் பிரச்சனை கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பக்கத்தில் அமைந்துள்ள ஊரில் சாதி பிரச்சினையால் அந்த கோவிலுக்குள் வேற்று சமூக மக்கள் வந்து சென்றதை அடுத்து கோயிலை தண்ணீர் ஊற்றி கழுவிய போது ஏற்பட்ட பிரச்சனை1
- आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर विद्युत वाहिनी तुटून थेट रस्त्यावर आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर आरोंदा हायस्कूलच्या गेटसमोर विद्युत पुरवठा करणारी वाहिनी आज सायंकाळी साडे पाच च्या सुमारास अचानक तुटून रस्त्याच्या मध्यभागी पडल्याने एकच खळबळ उडाली. सुदैवाने या घटनेत कोणतीही जीवितहानी झाली नाही. घटना घडली त्यावेळी हायस्कूल सुटलेले असल्याने विद्यार्थी घरी गेले होते. त्यामुळे मोठी दुर्घटना टळली. आरोंदा हायस्कूलच्या गेटलगत असलेल्या विद्युत पोलवरील वाहिनी तुटून थेट रस्त्यावर पडली. याच वेळी आरोंदा येथून मळेवाडच्या दिशेने जाणारे पत्रकार मदन मुरकर यांच्या ही बाब निदर्शनास आली. त्यांनी तत्काळ पोलीस पाटील जितेंद्र जाधव तसेच ग्रामस्थांना संपर्क साधून घटनेची माहिती दिली. त्यानंतर पोलीस पाटील श्री. जाधव व ग्रामस्थांनी घटनास्थळी धाव घेत वाहतूक सुरळीत करण्यास मदत केली. घटनेची माहिती मिळताच लाईनमन राजू मरडे, वायरमन ओंकार लिंगे, विश्राम पोखरे व दादा आचरेकर यांनी विद्युत पुरवठा बंद करून घटनास्थळी धाव घेतली. भर पावसात त्यांनी विद्युत पुरवठा सुरळीत करण्यासाठी प्रयत्न केले. यावेळी नवीन निवजेकर, मदन मुरकर तसेच ग्रामस्थांनीही विद्युत कर्मचाऱ्यांना सहकार्य केले. दरम्यान, विद्युत वाहिन्यांवर वाढलेली झाडी-झुडपे तसेच जीर्ण झालेल्या विद्युत वाहिन्यांमुळे अशा घटना घडत असल्याचे ग्रामस्थांनी सांगितले. भविष्यात दुर्घटना टाळण्यासाठी संबंधित विद्युत विभागाने जीर्ण झालेल्या वाहिन्या तातडीने बदलून विद्युत वाहिन्यांलगतची झाडी-झुडपे साफ करावीत, अशी मागणी ग्रामस्थांनी केली आहे.2
- *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.1
- கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.1
- பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவிலில் சர் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் நோக்கத்திலும் மற்றும் துரித உணவுகளை தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்த பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் குழந்தைகள் உணவு பொருட்களின் வேடமிட்டு பாப்பா கோவிலில் பேரணியாக சென்றனர்.1
- தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.2
- दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात आला दोडामार्ग बांदा मार्गावर मायनिंगच्या गेट समोर उभा राहून चक्क दोडामार्ग बांदा मार्गावरील सर्व वाहतूक त्याने रोखली. हंत्ती रस्त्यावर असल्याने बघ्यानी मोठी गर्दी केली होती. गेले अनेक महिने दोडामार्गात धुडगूस घालणारा ओंकार हंत्ती लागतच्या गोवा राज्यातील मोपा परिसरात गेला होता. गोवा राज्यातील वनवीभागाने त्याला हाकल्या नंतर नंतर्डे, डोंगरपाल मार्गे पुन्हा तो दोडामार्ग कळणे परिसरात मंगळवारी आला. कळणे मायनींग गेटच्या समोर दोडामार्ग बांदा मार्गावर उभा राहत त्याने अर्धा तास दोन्ही बाजूची वाहतूकच बंद केली. त्या नंतर तो तो पुन्हा लगतच्या ओहळात उतरून डोंगरपालच्या दिशेने गेल्याचे वनविभागाने सांगितले.1