logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளது . இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது . அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று இரண்டாவது நாளான நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது . இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை நடைபெற்றது . அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் கோவிலை வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

5 hrs ago
user_VIGNESH
VIGNESH
Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
5 hrs ago

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளது . இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது . அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று இரண்டாவது நாளான நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது . இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை நடைபெற்றது . அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் கோவிலை வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளது . இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது . அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று இரண்டாவது நாளான நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது . இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை நடைபெற்றது . அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் கோவிலை வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்
    1
    நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள்  கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம்
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள்  அமைந்துள்ளது . 
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . 
முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா  மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர  பூஜையுடன் தொடங்கியது . 
அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று  இரண்டாவது நாளான நேற்று  இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும்  நடைபெற்றது . 
இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை  நடைபெற்றது . 
அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள்  விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள்  புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . 
அப்போது வானத்தில் கருடன்  கோவிலை  வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக  அன்னதானம் வழங்கப்பட்டது
இவ்விழாவில்  ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்  மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு   அம்மனை வழிபட்டனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 கூட்டம் நடந்தது தேனி பெரியகுளம் சாலை தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பார்வையாளராக விஜய் சுந்தரம் வருகை புரிந்தார் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    3
    தேனி தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 கூட்டம் நடந்தது
தேனி பெரியகுளம் சாலை தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பார்வையாளராக விஜய் சுந்தரம் வருகை புரிந்தார் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் *வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது* *ஜேசிபி வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், வாடகை உயர்வுக்கு ஆதரவு அளித்ததால் போராட்டம் முடிவு* ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வால் வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தேனி, போடி, சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வு, மற்றும் ஆயில், டீசல் விலை உயர்வினால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாயாக இருந்த வாடகையை குறைந்தபட்சமாக 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் இரண்டு மணி நேரத்திற்கு 4,500 வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள், செங்கல் காளவாசல் தொழில், குவாரி தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் ஜேசிபி உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று அவர்கள் நிர்ணயித்த வாடகையை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது ஜேசிபி வாடகை கட்டணம் உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஜேசிபி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ஜேசிபி உரிமையாளர்கள், ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என ஜேசிபி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
    1
    ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்
*வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது*
*ஜேசிபி வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், வாடகை உயர்வுக்கு ஆதரவு அளித்ததால் போராட்டம் முடிவு*
ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வால் வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
தேனி, போடி, சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் 
ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வு, மற்றும் ஆயில், டீசல் விலை உயர்வினால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் 
இதனால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாயாக இருந்த வாடகையை குறைந்தபட்சமாக 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் இரண்டு மணி நேரத்திற்கு 4,500 வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
இதனால் மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள், செங்கல் காளவாசல் தொழில், குவாரி தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது 
இந்த நிலையில் ஜேசிபி உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று அவர்கள் நிர்ணயித்த வாடகையை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது 
ஜேசிபி வாடகை கட்டணம் உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஜேசிபி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மேலும் ஜேசிபி உரிமையாளர்கள், ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என ஜேசிபி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்ப வேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சி சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பார்வையாளராக காங்கிரஸ் கமிட்டி தலைமை நியமிக்கப்பட்டுள்ள சிறுவை தா. ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள இயக்க மறுசீரமைப்பு எஸ்.எஸ்.2 திட்டம் தொடர்பாக விளக்க உரையை மாவட்ட தலைவர் வி. பாலசுப்பிரமணியன் மற்றும் தா. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து மண்டலம், மாவட்டம், ஒன்றியம், பேரூராட்சி அளவில் கலந்து கொண்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர்கள் முருகானந்தம், ரமேஷ், ராயப்பன், முருகேசன், ஆர். எஸ். கண்ணன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மௌனகுரு, பெனிக்ஸ் ராஜா, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் சேவியர், பிரான்சிஸ், கோனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, சிவசுப்பிரமணியன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்புகள் வேண்டி விருப்ப விண்ணப்ப மனுக்களை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் இடம் வழங்கினர். இந்நிலையில் கூட்ட அரங்கிற்கு வந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மதசார்பற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வலியினை பின்பற்றுவதாக கூறி மேலிட பார்வையாளர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    1
    காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்ப வேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான  விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சி சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது.   
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பார்வையாளராக காங்கிரஸ் கமிட்டி தலைமை நியமிக்கப்பட்டுள்ள சிறுவை தா. ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள இயக்க மறுசீரமைப்பு எஸ்.எஸ்.2 திட்டம் தொடர்பாக விளக்க உரையை மாவட்ட தலைவர் வி. பாலசுப்பிரமணியன் மற்றும் தா. ராமமூர்த்தி ஆகியோர்
கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து மண்டலம், மாவட்டம், ஒன்றியம், பேரூராட்சி அளவில் கலந்து கொண்ட 
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர்கள் முருகானந்தம், ரமேஷ், ராயப்பன், முருகேசன், ஆர். எஸ். கண்ணன், 
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மௌனகுரு, பெனிக்ஸ் ராஜா, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் சேவியர், பிரான்சிஸ்,
கோனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, சிவசுப்பிரமணியன்
மற்றும் கட்சி
பொறுப்பாளர்கள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், 
இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்புகள் வேண்டி விருப்ப விண்ணப்ப மனுக்களை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் இடம் வழங்கினர்.
இந்நிலையில் கூட்ட அரங்கிற்கு வந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மதசார்பற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வலியினை பின்பற்றுவதாக கூறி மேலிட பார்வையாளர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பி. சி .ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் தமிழ் வேள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்SS. சரவணச்செல்வம்MA ஆறுநாட்டு வேளாளர் முன்னேற்ற சங்க தலைவர் பேசியதாவது இது எந்த சமுதாயத்திற்கும் எதிரான கூட்டம் அல்ல என தெரிவித்தார்
    1
    பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி  சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி  சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பி. சி .ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் 
தமிழ் வேள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்SS.
சரவணச்செல்வம்MA ஆறுநாட்டு வேளாளர் முன்னேற்ற சங்க தலைவர் பேசியதாவது இது எந்த சமுதாயத்திற்கும் எதிரான கூட்டம் அல்ல என தெரிவித்தார்
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    21 min ago
  • திண்டுக்கல்லில் ரெட்டியூர் சத்திரம் புதுப்பட்டி வழியாக பேருந்து இயக்கப்படாததால் தொடர்ந்து பேருந்து புதுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என போராட்டம்
    1
    திண்டுக்கல்லில் ரெட்டியூர் சத்திரம் புதுப்பட்டி வழியாக பேருந்து இயக்கப்படாததால் தொடர்ந்து பேருந்து புதுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என  போராட்டம்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    1 hr ago
  • திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு; நோயாளிகள் அவதி மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு; நோயாளிகள் அவதி 
மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள்  இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 hrs ago
  • தேனி மாவட்ட JCB ஹைட்ராலிக்எர்த்மூவர்ஸ் உரிமையாளர் நலசங்கம் சார்பில் 3வது நாள் வேலை நிறுத்த போராட்டம் தேனி மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி முதல் தேனி மாவட்ட JCB ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் JCB வாகனத்தை இயக்காமல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக 3வது நாளாக நடைபெறும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தலைவர் ராஜேஷ் தலைமை வகிக்க செயலாளர் மணி முன்னிலை வகிக்க போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வாடகை ஒரு மணிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு 4,500 மற்றும் டிரைவர் படியாக 800 ரூபாய் நியமனம் செய்ய வேண்டும் என்றும் உதிரி பாகங்கள் மற்றும் பணியாளர்களின் சம்பள உயர்வு இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் உரிமையாளர்கள் இத்தகைய கோரிக்கையை முன்வைத்து அடையாள வேலை நிறுத்த போராட்டமாக 3வது நாளாக நடத்தி வரும் நிலையில் இந்த புதிய கட்டண உயர்வு காரணமாக பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் கட்டிட பணியாளர்கள் குவாரி உரிமையாளர்கள் விவசாயிகள் தங்களுக்கு ஆதரவு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர் இந்த 3வது நாள் அடையாள வேலை நிறுத்த போராட்ட ஏற்பாடுகள் அனைத்தும் துணைத் தலைவர் பாட்ஷா பாலு சிறப்பாக செய்திருந்தார் இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட தேனி மாவட்ட JCB ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    1
    தேனி மாவட்ட JCB ஹைட்ராலிக்எர்த்மூவர்ஸ் உரிமையாளர் நலசங்கம் சார்பில் 3வது நாள் வேலை நிறுத்த போராட்டம்
தேனி மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி முதல் தேனி மாவட்ட JCB ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் JCB வாகனத்தை இயக்காமல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக 3வது நாளாக நடைபெறும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தலைவர் ராஜேஷ் தலைமை வகிக்க செயலாளர் மணி முன்னிலை வகிக்க போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வாடகை ஒரு மணிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு 4,500 மற்றும் டிரைவர் படியாக 800 ரூபாய் நியமனம் செய்ய வேண்டும் என்றும் உதிரி பாகங்கள் மற்றும் பணியாளர்களின் சம்பள உயர்வு இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் உரிமையாளர்கள் இத்தகைய கோரிக்கையை முன்வைத்து அடையாள வேலை நிறுத்த போராட்டமாக 3வது நாளாக நடத்தி வரும் நிலையில் இந்த புதிய கட்டண உயர்வு காரணமாக பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் கட்டிட பணியாளர்கள் குவாரி உரிமையாளர்கள் விவசாயிகள் தங்களுக்கு ஆதரவு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர் இந்த 3வது நாள் அடையாள வேலை நிறுத்த போராட்ட ஏற்பாடுகள் அனைத்தும் துணைத் தலைவர் பாட்ஷா பாலு சிறப்பாக செய்திருந்தார் இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட தேனி மாவட்ட JCB ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.