தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா கடைநடை கிராமம் தடியன் காலனி நகரில் வசிக்கும் பட்டியலின பழங்குடி மக்களுக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் சர்வே எண் 127 இல் சுமார் 40 சென்ட் இடம் உள்ளது இந்த இடத்தை அந்த கிராம மக்கள் பல நூற்றாண்டு காலமாக தங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் விளையாடுவதற்கும் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள் தற்பொழுது ஏரல் வட்டாட்சியர் அந்த இடத்தில் வெளி கிராமத்தைச் சார்ந்த சில நபர்களுக்கு பட்டா கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் சார்பாகவும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர் சாமு காந்தி தலைமையில் மற்றும் கிராமத்தைச் சார்ந்த ராமன் மற்றும் கிராம பெரியோர்களும் 50 மேற்ப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தார்கள் அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இது அந்த கிராம மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியபடி ஏரல் வட்டாட்சியர் பொது உபயோகத்திற்கு கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலத்தை மற்ற நபர்களுக்கு பட்டா வழங்குவது கைவிட வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி கேட்டுக் கொண்டார்

- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா கடைநடை கிராமம் தடியன் காலனி நகரில் வசிக்கும் பட்டியலின பழங்குடி மக்களுக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் சர்வே எண் 127 இல் சுமார் 40 சென்ட் இடம் உள்ளது இந்த இடத்தை அந்த கிராம மக்கள் பல நூற்றாண்டு காலமாக தங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் விளையாடுவதற்கும் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள் தற்பொழுது ஏரல் வட்டாட்சியர் அந்த இடத்தில் வெளி கிராமத்தைச் சார்ந்த சில நபர்களுக்கு பட்டா கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் சார்பாகவும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர் சாமு காந்தி தலைமையில் மற்றும் கிராமத்தைச் சார்ந்த ராமன் மற்றும் கிராம பெரியோர்களும் 50 மேற்ப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தார்கள் அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இது அந்த கிராம மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியபடி ஏரல் வட்டாட்சியர் பொது உபயோகத்திற்கு கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலத்தை மற்ற நபர்களுக்கு பட்டா வழங்குவது கைவிட வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி கேட்டுக் கொண்டார்1
- கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது தான் அதற்க்கு இப்படி ஒரு மூடநம்பிக்கையா. அந்த சின்ன குழந்தை கதறும் சத்தம் நம் நெஞ்சை பதற வைக்கிறது. இறைவா இது போல் உள்ளவர்களை என்ன செய்ய?1
- ரீல்ஸ் மோகம் எங்கே கொண்டு போக போகிறதோ.1
- கோவை பரளிக்காடு பார்த்து வருவோம்.1
- நெல்சன் மண்டேலா பற்றி தெரிந்து கொள்வோம்.1
- ஊட்டியில் எங்கும் பனிபொழிவு. கடும்குளிர். இயல்பு வாழ்கை பாதிப்பு. அதிக குளிர் விரும்புவோர் இப்போது ஊட்டி போகலாம்.1
- கோவை செம்மொழி பூங்காவில்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1