Shuru
Apke Nagar Ki App…
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள JP Residency வளாகத்தில் புதிய MOM உணவகம் இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.ஜே. ஜெயபால், கதிர்காமம் எம்எல்ஏ எஸ்.எஸ். அழகு உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான ஆதரவாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.
Lirish
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள JP Residency வளாகத்தில் புதிய MOM உணவகம் இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.ஜே. ஜெயபால், கதிர்காமம் எம்எல்ஏ எஸ்.எஸ். அழகு உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான ஆதரவாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- R. Latif1
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 6 மாவட்டங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சுபாஷ், சுங்குவார்சத்திரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் மற்றும் ஒரு யமஹா ஆர்15 என மொத்தம் 16 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால் பல மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் பைக் திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.1
- தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பு கல்வராயன் மலையில் தவெக நிர்வாகிகள் கொண்டாட்டம் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் Vijay இன்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதிக்குட்பட்ட சேராப்பட்டு கிராமத்தில் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், “விஜய் தலைமையில் தமிழகத்திற்கு புதிய மாற்றம் ஏற்படும்” எனக் கூறிய கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர். இந்நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம் தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை, எட்டுக்குடி,சீராவட்டம்,கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எட்வின் சந்தோஷ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர்கள் திருவாய்மூர் கஜேந்திரன், எட்டுக்குடி தமிழ்ச்செல்வன், மேலப்பிடகை வெண்மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிர்கள் அணியினர் பங்கேற்றனர்.1
- நாகை மாவட்ட ஊரக மற்றும் நகர் பகுதிகளில் காலையில் லேசாக பெய்த மழை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் மே 10 காலை 11 மணி அளவில் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம் போல் வெயில் வீச ஆரம்பித்தது. மேலும் தற்பொழுது மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நான் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.1
- டி.வி.கே. தலைவர் சி. ஜோசப் விஜய், இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வராகப் பதவியேற்க சென்னை வந்துள்ளார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது.1
- தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தமிழ்க வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த முக்கிய நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.1
- Post by Latif1