logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகை மாவட்ட ஊரக மற்றும் நகர் பகுதிகளில் காலையில் லேசாக பெய்த மழை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் மே 10 காலை 11 மணி அளவில் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம் போல் வெயில் வீச ஆரம்பித்தது. மேலும் தற்பொழுது மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நான் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

2 hrs ago
user_Manikandan
Manikandan
Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
2 hrs ago

நாகை மாவட்ட ஊரக மற்றும் நகர் பகுதிகளில் காலையில் லேசாக பெய்த மழை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் மே 10 காலை 11 மணி அளவில் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம் போல் வெயில் வீச ஆரம்பித்தது. மேலும் தற்பொழுது மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நான் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகை மாவட்ட ஊரக மற்றும் நகர் பகுதிகளில் காலையில் லேசாக பெய்த மழை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் மே 10 காலை 11 மணி அளவில் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம் போல் வெயில் வீச ஆரம்பித்தது. மேலும் தற்பொழுது மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நான் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
    1
    நாகை மாவட்ட ஊரக மற்றும் நகர் பகுதிகளில் காலையில் லேசாக பெய்த மழை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் மே 10 காலை 11 மணி அளவில் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம் போல் வெயில் வீச ஆரம்பித்தது. மேலும் தற்பொழுது மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நான் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம் தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை, எட்டுக்குடி,சீராவட்டம்,கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எட்வின் சந்தோஷ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர்கள் திருவாய்மூர் கஜேந்திரன், எட்டுக்குடி தமிழ்ச்செல்வன், மேலப்பிடகை வெண்மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிர்கள் அணியினர் பங்கேற்றனர்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்
தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்  விஜய் இன்று பொறுப்பேற்றார்.
இதையடுத்து  கீழையூர்  ஒன்றியம் மேலப்பிடாகை,  எட்டுக்குடி,சீராவட்டம்,கீழையூர் உள்ளிட்ட  பகுதிகளில் கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எட்வின் சந்தோஷ் தலைமையில் பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர்கள் திருவாய்மூர் கஜேந்திரன், எட்டுக்குடி தமிழ்ச்செல்வன், மேலப்பிடகை வெண்மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிர்கள் அணியினர் பங்கேற்றனர்.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
    1
    தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக  5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்
    1
    இலுப்பூரில் 
சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது
புதுக்கோட்டை மாவட்டம் 
இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது 
நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக  
5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    32 min ago
  • சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா நம்ம ஊரு ஆடானை YouTube Channel
    1
    சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா 
நம்ம ஊரு ஆடானை 
YouTube Channel
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • R. Latif
    1
    R. Latif
    user_Latif
    Latif
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • முக்கண்ணாமலைப்பட்டியில் தவெக-வினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் இன்று (மே 10) ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பதவியேற்றதை தொடர்ந்து வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தவெக-வை சேர்ந்த அஸ்ரப், ஆட்டோ ரஹீம் உள்ளிட தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    முக்கண்ணாமலைப்பட்டியில்
தவெக-வினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம் 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்  முக்கண்ணாமலைப்பட்டி  பகுதியில் இன்று (மே 10) ஞாயிற்றுக்கிழமை 
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்
பதவியேற்றதை தொடர்ந்து 
வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தவெக-வை சேர்ந்த அஸ்ரப், ஆட்டோ ரஹீம் உள்ளிட தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.