கடலூரில் கலை மற்றும் தமிழ் பணி அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம் கடலூர் முத்தமிழ் கல்வி, கலை மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்ட ளை ஆலோசனைக் கூட்டம்,மஞ்சு கலைக்கூடத்தில் நடைபெற்றது, ஆலோசனைக் கூட்டத்திற்கு கவிஞர் ம.ரா. சிங்காரம் தலைமை தாங்கினார். முத்தமிழ் கல்வி கலை மற்றும் தமிழ் பணி அறக்கட்டளையின் நிறுவனர் சித்தாந்த புலவர் பி. முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். கவிஞர் குறிஞ்சி ரவி அனைவரையும் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் தலைவராக கவிஞர் ம.ரா. சிங்காரம், செயலாளராக கவிஞர் குறிஞ்சி ரவி, பொருளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால், பெற்ற துணைத் தலைவர்களாக ஓய்வு தலைமையாசிரியர் கவிஞர் வே. ஜெகத்ரட்சகன், கவிஞர்.ராம. ஜெகதீசன், ஜே.அறிவழகன், இணைச் செயலாளராக வாழுமுனி என்கிற அரங்க அறிவொளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.முதல் தமிழ் பணியாக பொதுமக்கள் படித்து பயன்படும் வகையில் தினமும் ஒரு திருக்குறள் எழுவது என்று தீர்மானிக்கப்பட்டு,உலக தமிழ்க்கழக நிர்வாகி புலவர் கதிர். முத்தையன் முதல் திருக்குறளும் அதன் பொருளும் எழுதி துவக்கி வைத்தார். இதில் உலக திருக்குறள் பேரவைத் தலைவர் பாஸ்கரன்,அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலக வாசகர் வட்ட கௌரவத் தலைவர் க.இளங்கோவன், பத்திரிகையாளர் கௌ.செ.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பி.அண்ணாமலை,உதயா வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்.நிறைவாக அறக்கட்டளையின் பொருளாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கவிஞர் ந.ஜெயபால் நன்றி கூறினார்.

- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- Post by Vijay Kumar1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1