Shuru
Apke Nagar Ki App…
நாகை வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் பார்வையாளரகள் ஆய்வு நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல்-2026-ஐ முன்னிட்டு செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து தேர்தல் (பொது) பர்வேஸ் அகமது சித்திக் தேர்தல் காவல் பார்வையாளர் அலோக் ரஜோரியா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ப.ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
MAHENDRAN
நாகை வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் பார்வையாளரகள் ஆய்வு நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல்-2026-ஐ முன்னிட்டு செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து தேர்தல் (பொது) பர்வேஸ் அகமது சித்திக் தேர்தல் காவல் பார்வையாளர் அலோக் ரஜோரியா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ப.ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
More news from Tamil Nadu and nearby areas
- நாகை அவரித்திடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் ஜவஹிருல்லாவுக்கு தீவிர வாக்கு கேட்டு விடுதலை கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரத்தில் இன்று ஈடுப்பட்டார். மேலும்இந்தியா அளவில் விசிக கட்சி அங்கிகாரம் பெற்றுள்ளது எனவும் .8 தொகுதியில் வேட்பாளர்களை நியமித்துள்ளோம் என கூறினார்3
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்1
- Post by பெரியசாமி1
- Post by சந்திரசேகர். D2
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் பூவிருந்தநல்லூர் பகுதியில் சேர்ந்த விவசாயியான ஆள வந்தார் அவர்கள் கேமிரா சின்னத்திற்கு வாக்கு கேட்டு முக்கிய கடைவீதிகளில் தனது ஆதரவாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்1