logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S இராமச்சந்திரன் அவர்களை ஆரணி பெஸ்ட் போட்டோ அண்ட் வீடியோ நலச்சங்கத்தின் சார்பாக ஆரணி சங்க தலைவர் லிங்கப்பன் செயலாளர் எம் வெங்கட்ராமன் பொருளாளர் ஜெய்சங்கர் ஒருங்கிணைப்பாளர் கோபு துணைச் செயலாளர் செங்கோட்டையன் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பெற்றார்.நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

on 7 January
user_வடிவேலன்
வடிவேலன்
ஆரணி, திருவண்ணாமலை, தமிழ்நாடு•
on 7 January
dd33fc76-77de-45f8-9cd3-97e194139823

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S இராமச்சந்திரன் அவர்களை ஆரணி பெஸ்ட் போட்டோ அண்ட் வீடியோ நலச்சங்கத்தின் சார்பாக ஆரணி சங்க தலைவர் லிங்கப்பன் செயலாளர் எம் வெங்கட்ராமன் பொருளாளர் ஜெய்சங்கர் ஒருங்கிணைப்பாளர் கோபு துணைச் செயலாளர் செங்கோட்டையன் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பெற்றார்.நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சென்னை ஆர்.கே நகர் மேற்கு பகுதி திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா பகுதி செயலாளர் வழக்கறிஞர் எஸ் ஜெப தாஸ் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் , தேர்தல் பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர் அருகில் கிழக்குப் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் மேற்கு பகுதி திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா பகுதி செயலாளர் வழக்கறிஞர் எஸ் ஜெப தாஸ் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் , தேர்தல் பொறுப்பாளர் சுபா  சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர் அருகில் கிழக்குப் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இயேசுவின் உயிர்ப்பு தினமான ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி மற்றும் குருக்கள் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இயேசுவின் உயிர்ப்பு தினமான ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி மற்றும் குருக்கள் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில்  ஈடுபட்டனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் எம்பி செந்தில் |குமார் மனு தாக்கல். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் முன்னாள் எம்பி டாக்டர் டி.என்.வி. எஸ். செந்தில் குமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், இன்று கூட்டணி கட்சியினருடன் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்று, பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். இதில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் எம்பி செந்தில் |குமார் மனு தாக்கல்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் முன்னாள் எம்பி டாக்டர் டி.என்.வி. எஸ். செந்தில் குமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், இன்று கூட்டணி கட்சியினருடன்  பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்று, பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார்.  இதில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது
    1
    நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில்  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற  சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவிலின் சப்தஸ்தான   திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த  த வெ க  சார்பில்   பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து   கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின்  வாசிக்கப்படும்  கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார். உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில் 
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற  சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர்
திருக்கோவிலின் சப்தஸ்தான  
திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த 
த வெ க  சார்பில்  
பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து   கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின் 
வாசிக்கப்படும் 
கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார்.
உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6 என்பதால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்... இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தராஜ், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது... இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம், வேட்பாளர் கோவிந்தராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்... இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் வெற்றி பெற்றால் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டை இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்...
    1
    தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6 என்பதால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்...
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தராஜ், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது...
இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம், வேட்பாளர் கோவிந்தராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்...
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் வெற்றி பெற்றால் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டை இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    9 hrs ago
  • Amazing Talent ❤️❤️❤️
    1
    Amazing Talent ❤️❤️❤️
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சென்னை முழுவதும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக காலை உணவு விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆர்.கே நகர் தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரம் சிற்றுண்டி சிறு வியாபாரிகள் தங்கள் மற்றும் சிமெண்ட் மூலம் அடுப்பு செய்து அதில் உணவுகளை சமைத்து விற்பனை செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    1
    சென்னை முழுவதும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக காலை உணவு விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆர்.கே நகர் தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரம் சிற்றுண்டி சிறு வியாபாரிகள் தங்கள் மற்றும் சிமெண்ட் மூலம் அடுப்பு செய்து அதில் உணவுகளை சமைத்து விற்பனை செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அருகே மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வேம்பனேரி பகுதியில் அமைந்துள்ள மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தும் அதேபோல் ஆண்கள் அக்னி கரகம் எடுத்து வந்தும் வழிபட்டனர்... முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலம்பாட்டம், கும்மியாட்டம் மற்றும் பல்வேறு கடவுள்களின் வேடங்கள் அணியப்பட்டு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். மேலும் மஹா ஸ்ரீ ருத்ரவன்னிய சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது... மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...
    1
    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அருகே மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வேம்பனேரி பகுதியில் அமைந்துள்ள மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தும் அதேபோல் ஆண்கள் அக்னி கரகம் எடுத்து வந்தும் வழிபட்டனர்...
முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலம்பாட்டம், கும்மியாட்டம் மற்றும் பல்வேறு கடவுள்களின் வேடங்கள் அணியப்பட்டு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். மேலும் மஹா ஸ்ரீ ருத்ரவன்னிய சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது...
மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.