logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கரூர்: “லே குளோப்” சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திறப்பு நடைபெற்றது கரூர், ஜூலை 31: கரூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள “லே குளோப்” சிறிய அளவிலான ஜவுளி பூங்காவை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் இன்று (31.07.2026) திறந்துவைத்தார். இத்திறப்பு விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்கள், கரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு கரூர் மாவட்டத்தின் ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

10 hrs ago
user_Karur Wood's Tv
Karur Wood's Tv
Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
10 hrs ago
b446a883-6850-46f3-bb76-316530e12bd1

கரூர்: “லே குளோப்” சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திறப்பு நடைபெற்றது கரூர், ஜூலை 31: கரூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள “லே குளோப்” சிறிய அளவிலான ஜவுளி பூங்காவை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் இன்று (31.07.2026) திறந்துவைத்தார். இத்திறப்பு விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்கள், கரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு கரூர் மாவட்டத்தின் ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    1
    மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    2
    ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி  பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2  பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து  ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன்  ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.   இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2  பவுன்  நகைகள் 280 கிராம்  வெள்ளி பொருட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி நகை கடையில் தங்கம் "திருடிய" எலி - புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் கர்நாடகா - தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் கிழமை காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது. முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள். அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது. அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன. தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல
    1
    எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி
நகை கடையில் தங்கம் "திருடிய" எலி - புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
கர்நாடகா - தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் கிழமை காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது.
முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை.
பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள்.
அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது.
அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது
உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன.
தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • மருங்காபுரி அருகே மின் உபகரணங்களை திருட முயன்ற ஒருவர் கைது : மற்றொருவர் தப்பி ஓட்டம் போலிஸ் வலைவீச்சு திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பிரிவில் உயர் அழுத்த மின் பாதை அமைப்பதற்கான சப் கான்ட்ராக்டர் ஒப்பந்தம் பெற்று யுவராஜ் என்பவர் கடந்த 03 மாத காலமாக மின் கட்டமைப்பு பணி செய்து வருகிறார். அதற்கான மின் உபகரணங்களை ராஜா பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்திருந்ததாகவும், அவ்வாறு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்களை நேற்று அதிகாலை 03:30 மணியளவில் திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் செல்வமணி ஆகியோர் மின் உபகரணங்களை திருட முயற்சித்த போது அய்யாக்கண்ணு என்பவர் பார்த்து சத்தம் போட மேற்கண்ட இருவரும் ஓடி உள்ளனர். இதனை அடித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தினேஷ்குமார் என்பவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி மின் உபகரண திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது சிறையில் அடைத்தனர்.தப்பியோடிய செல்வமணி என்பவரை வளநாடு போலீசார் தேடி வருகின்றனர்.
    1
    மருங்காபுரி அருகே மின் உபகரணங்களை திருட முயன்ற ஒருவர் கைது :  மற்றொருவர் தப்பி ஓட்டம் போலிஸ் வலைவீச்சு 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பிரிவில் உயர் அழுத்த மின் பாதை அமைப்பதற்கான சப் கான்ட்ராக்டர் ஒப்பந்தம் பெற்று யுவராஜ் என்பவர் கடந்த 03 மாத காலமாக மின் கட்டமைப்பு பணி செய்து வருகிறார். அதற்கான மின் உபகரணங்களை ராஜா பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்திருந்ததாகவும், அவ்வாறு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்களை நேற்று அதிகாலை 03:30 மணியளவில் திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் செல்வமணி ஆகியோர் மின் உபகரணங்களை திருட முயற்சித்த போது அய்யாக்கண்ணு என்பவர் பார்த்து சத்தம் போட மேற்கண்ட இருவரும் ஓடி உள்ளனர். இதனை அடித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தினேஷ்குமார் என்பவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி மின் உபகரண திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது சிறையில் அடைத்தனர்.தப்பியோடிய செல்வமணி என்பவரை வளநாடு போலீசார் தேடி வருகின்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.