Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- #kpk1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்1
- நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறைத் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்,வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல தலைவரை தேர்வு செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.மேலும், வாக்குகளை விற்காதீர் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் உற்சாகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஸ்ரீதர் செய்திருந்தார்.இந்த பேரணியில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.1
- தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மா.மீ. புகழேந்திக்கு பாட்டு பாடி ஓட்டு கேட்ட செல்வராஜ் எம்பி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் மா.மீ. புகழேந்தி அவர்கள் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்ட பன்னத்தெரு, திருவிடைமருதூர், நத்தப்பள்ளம், புத்தூர், நீர்முளை, அருந்தவம் புலம், ஆய்மூர், வடுகூர், மணக்குடி, காடந்தேத்தி, வட்டாக்குடி, உம்பளச்சேரி,துளசாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் பங்கேற்று பொதுமக்களிடம் பாட்டு பாடி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மின் வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.கே.வேதரெத்தினம், ஒன்றிய செயலாளர் மகா.குமார், விசிக மாவட்ட செயலாளர் சுமா. செல்வராசு, சிபிஐ மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜகுரு, சிபிஐ ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன், மதிமுக ஒன்றிய செயலாளர் உத்திராபதி, தேமுதிக ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.1
- Post by Arasu Malar Editor V.Balamurugan1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர் செந்தில் பாண்டியன் திருப்பூண்டி கடைத்தெருவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார், அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில் பாண்டியன் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 2 கோடி மக்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் இருந்தும் வந்து செல்கின்றனர் இவர்களுக்கு ஏதுவாக அமையும் வகையில் விமான நிலையம் அமைத்து தருவதாக கூறி பிரச்சாரம் செய்தார் மேலும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க இருவழிச் சாலை அமைத்து தருவதாக கூறி விசில் சின்னத்திற்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.2