திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போதிய மக்கள் கூட்டம் இல்லாததால் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் அதிகாரிகளோ மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ எதையும் கண்டு கொள்ளாமல் கிராம சபை கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ளனர் எனவே இவ்விஷயத்தில் மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி பொதுமக்களின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறோம் (இதுவரை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)கிராம சபை கூட்டம் எப்படி நடந்தால் தான் நமக்கு என்ன நமக்கு தேவை முக்கியமல்லாமல் வெற்றி கழகமே விஜய் அண்ணனே என்று கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவி ஒரே வெற்றிகழ்த்துடன் கொண்டாட்டம்

- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போதிய மக்கள் கூட்டம் இல்லாததால் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் அதிகாரிகளோ மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ எதையும் கண்டு கொள்ளாமல் கிராம சபை கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ளனர் எனவே இவ்விஷயத்தில் மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி பொதுமக்களின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறோம் (இதுவரை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)கிராம சபை கூட்டம் எப்படி நடந்தால் தான் நமக்கு என்ன நமக்கு தேவை முக்கியமல்லாமல் வெற்றி கழகமே விஜய் அண்ணனே என்று கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவி ஒரே வெற்றிகழ்த்துடன் கொண்டாட்டம்1
- மயிலாடுதுறை மாவட்டத்தில் கோஷ்டி பூசலில் பாஜக | BJP in factional conflict in Mayiladuthurai district1
- மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வருகை தரும் *மாண்புமிகு கழக இளைஞர் அணி தலைவரே, தமிழ் நாட்டின் துணை முதல்வரே, எங்கள் மாமன்னரே*... அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்... #DyCMUdhay #udhayanithisatlin #மயிலாடுதுறை_மாவட்ட_திமுக Nivedha M Murugan highlight1
- மயிலாடுதுறை அருகே அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற காங்கிரஸ் எம்எல்ஏவிற்கு அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கையால் காலணியை எடுத்து கொடுத்த சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.1
- Decoration1
- #nesam mobiles Fire level accessories 🔥🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥 Only in NESAM MOBILES 📱 MAYILADUTHURAI NaJeeM CoMpLeX ☎️ 8220664422 #mayiladuthurai #mayiladuthurai❤️ #mayiladuthuraidistrict #kumbakonam_views #nivasvlogs #velaiillapattathari vip1
- ❤️❤️💖 Maruviniya Mainthan, Thiruinthalur divyadesam (From archives)1