Shuru
Apke Nagar Ki App…
கண்ணகி கோவில் செல்லும் சாலை அமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு கூடலூர் அருகே மங்கல தேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பளியன்குடி வழியாக 6.6 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலையை சாலை அமைப்பதற்காக சர்வீஸ் பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளனர் ஆனால் இதுவரை சாலை அமைக்காததால் கோவில் திருவிழாவுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்குமாய் என பக்தர்கள் எதிர்பார்ப்பு உள்ளனர்
Shakthi
கண்ணகி கோவில் செல்லும் சாலை அமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு கூடலூர் அருகே மங்கல தேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பளியன்குடி வழியாக 6.6 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலையை சாலை அமைப்பதற்காக சர்வீஸ் பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளனர் ஆனால் இதுவரை சாலை அமைக்காததால் கோவில் திருவிழாவுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்குமாய் என பக்தர்கள் எதிர்பார்ப்பு உள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று 15 வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்தனர்1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்3
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முழுவதும் பட்டியல்சமுதாய மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 400 கோடி ரூபாயை திமுக அரசு அனுப்பியதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இன்று சாம்பல் பூதம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது தவக்காலத்தை இந்தப் பிரார்த்தனையுடன் துவங்கினார்கள்.1
- (18-2-2026) புதன் #சோதிடம் #ராசிபலன்இன்று #கிரகபலன் #நட்சத்திரம் #maatramworld #tamil #god1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- பெரியகுளத்தில் பட்டப் பகலில் டீக்கடையில் இருந்த செல்போனை இளைஞர் திருடிச் சென்றுள்ளனர் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையிடம் புகார் பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை பகுதியில் குமரேசன் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் இவரது கடையில் சத்யா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கடையில் உள்பகுதியில் அவரது செல்போனை வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் பட்ட பகலில் டீக்கடையில் அதிக அளவில் கூட்டங்கள் இருக்கும் போது கடைக்கு உள்ளே இருந்த செல்போனை அங்கு வந்த ஒரு இளைஞர் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேக வேகமாக தப்பி சென்றுள்ளார் மேலும் சிறிது நேரம் கழித்து சத்தியா செல்போனை வைத்த இடத்தில் பார்த்த போது செல்போனை காணவில்லை என தேடிப் பார்த்தபோது செல்போன் கிடைக்கவில்லை மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை வைத்து பார்க்கும் போது இளைஞர் ஒருவர் செல்போனை திருடி செல்வது தேடி வந்ததே தொடர்ந்து இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையிடம் சத்யா சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார் மேலும் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா மற்றும் மது போதைக்காக பணம் தேவைப்படுவதால் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளாததால் தொடர்ந்து பெரிய குளம் மற்றும் அதை சுற்றுவட்டாரப் பகுதியில் திருட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மது மற்றும் போதைக்காக தொடர்ந்து இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர்1