logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

2 hrs ago
user_கோ.ரெங்கசாமி
கோ.ரெங்கசாமி
கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    2
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    1
    விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    user_க.பாலசுப்பிரமணியன்
    க.பாலசுப்பிரமணியன்
    Photographer சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பேயர் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நவீன சாகுபடி முறைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கான ஆலோசனைகளை நிறுவனம் வழங்கியது. கருத்தரங்கில் மக்காச்சோள பயிர்களுக்கான 'டிகால்ப்' (DEKALB) மற்றும் காய்கறிகளுக்கான 'செமினிஸ்' (Seminis) போன்ற உயர் விளைச்சல் தரும் விதைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அதிக எடை மற்றும் மணிகள் கொண்ட கதிர்களைத் தரும் ரகங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பயிர்களைப் பாதுகாக்கும் களைக்கொல்லிகள் (உதாரணமாக கவுன்சில் ஆக்டிவ் லாடிக்ஸ்), பூச்சிக்கொல்லிகள், நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் என 140-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விவசாயிகளுக்குத் தங்களின் சேவையின் கீழ் நிறுவனம் வழங்குகிறது. பேயர் கிராப் சயின்ஸ் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல மில்லியன் சிறு விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விளைச்சலை மேம்படுத்தவும், தரமான விதைகள் மற்றும் ஊக்கிகளைப் பயன்படுத்திப் பலன் பெறவும் கருத்தரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேயர் நிறுவன மேலாளர்கள் பாண்டியராஜன், ரெஞ்சிதாமஸ், ரேவந்த் குமார் சாஹர், சுதாகர் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் வருகை தந்த அனைத்து விவசாயிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பேயர் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நவீன சாகுபடி முறைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கான ஆலோசனைகளை நிறுவனம் வழங்கியது.

கருத்தரங்கில் மக்காச்சோள பயிர்களுக்கான 'டிகால்ப்' (DEKALB) மற்றும் காய்கறிகளுக்கான 'செமினிஸ்' (Seminis) போன்ற உயர் விளைச்சல் தரும் விதைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அதிக எடை மற்றும் மணிகள் கொண்ட கதிர்களைத் தரும் ரகங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பயிர்களைப் பாதுகாக்கும் களைக்கொல்லிகள் (உதாரணமாக கவுன்சில் ஆக்டிவ் லாடிக்ஸ்), பூச்சிக்கொல்லிகள், நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் என 140-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விவசாயிகளுக்குத் தங்களின் சேவையின் கீழ் நிறுவனம் வழங்குகிறது.

பேயர் கிராப் சயின்ஸ் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல மில்லியன் சிறு விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விளைச்சலை மேம்படுத்தவும், தரமான விதைகள் மற்றும் ஊக்கிகளைப் பயன்படுத்திப் பலன் பெறவும் கருத்தரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேயர் நிறுவன மேலாளர்கள் பாண்டியராஜன், ரெஞ்சிதாமஸ், ரேவந்த் குமார் சாஹர், சுதாகர் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் வருகை தந்த அனைத்து விவசாயிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    7 hrs ago
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடும்போது, தான் வெறும் சினிமாக்களில் நடிக்கும் 'ரீல் தாய்மாமன்' மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகக் கடமையாற்றும் 'ரியல் தாய்மாமன்' என்பதை நிரூபிப்பேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விஷயங்களில் நாடகம் ஆடாமல், தற்போதைய அரசு பெண்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் வலுவான அரணாகத் திகழும் என்றும் பொதுமேடையில் உறுதியளித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    1
    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிடும்போது, தான் வெறும் சினிமாக்களில் நடிக்கும் 'ரீல் தாய்மாமன்' மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகக் கடமையாற்றும் 'ரியல் தாய்மாமன்' என்பதை நிரூபிப்பேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விஷயங்களில் நாடகம் ஆடாமல், தற்போதைய அரசு பெண்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் வலுவான அரணாகத் திகழும் என்றும் பொதுமேடையில் உறுதியளித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த உட மரங்கள் வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த உட மரங்கள் வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், மனைவியைப் பிரிந்த துயரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, தந்தை தனது குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து மின்சாரத்தை பாய்ச்சி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், மனைவியைப் பிரிந்த துயரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, தந்தை தனது குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து மின்சாரத்தை பாய்ச்சி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.