logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் படுநெல்லி பகுதியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கழக வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் படுநெல்லி பகுதியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கழக வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம்.மதன், ஒன்றிய கழக செயலாளர் களக்காட்டூர் ராஜி, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணை செயலாளர் ஓம் சக்தி பெருமாள், பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் பாலாஜி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் படுநெல்லி தயாளன். வெற்றி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கோல்டு மோகன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிங்காடி வாக்கம் ரமேஷ், பி.டி.ஆர்.மோகன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் வையாவூர் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் பி.எஸ்.சதீஷ், ஜோசப், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர்கள் லிங்கேஸ்வரன், பரணிதரன், மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் கரூர் மாணிக்கம், சிட்டியம் பாக்கம் செல்வம், ஒன்றிய துணை செயலாளர்கள் தியாகராஜன், விமல் ராஜ், ஒன்றிய பொருளாளர் சேங்காங்குளம் ரகுநாதன், ஊராட்சி மன்ற தலைவர் வரதன். ஒன்றிய எ.ம்ஜி.ஆர். மன்ற செயலாளர் சசிகுமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் அன்பரசு, பார்த்தசாரதி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் புதுப்பாக்கம் பிரபு, ஒன்றிய பாசறை செயலாளர் சாமந்தி மேடு ஜீவரத்தினம், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜீவரத்தினம், ஒன்றிய வர்த்தக பிரிவு செயலாளர் கலையரசு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் புரிசை முருகவேல், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.

18 hrs ago
user_Venkat
Venkat
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
18 hrs ago
735ded75-d823-406c-8790-3dc3dc00d79b

More news from தமிழ்நாடு and nearby areas
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனபுறம் கே .பழனி அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ பெருமந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜான், நகர செயலாளர் போந்தூர் மோகன், கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார் , கழக செயலாளர் இறையூர் முனுசாமி, மாவட்ட பிரதிநிதி சார்லஸ், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், கொளத்தூர் கிளை செயலாளர் பிச்சிமணி, மண்ணூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிவிச்செல்வன், தண்டலம் கவுன்சிலர் கோபிநாத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனபுறம் கே .பழனி  அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 
ஸ்ரீ பெருமந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். 
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜான், நகர செயலாளர் போந்தூர் மோகன், கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை  சிவக்குமார் ,
கழக செயலாளர் இறையூர் முனுசாமி, மாவட்ட பிரதிநிதி சார்லஸ், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், கொளத்தூர் கிளை செயலாளர் பிச்சிமணி, மண்ணூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிவிச்செல்வன், தண்டலம் கவுன்சிலர் கோபிநாத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிம். மன்னவனூர். ஊராட்சி கவுஞ்சி. ராஜபுரம். மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில். கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர். தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் குடிநீருக்காக சுற்றி உள்ள பகுதி மக்கள் அவதி......
    1
    கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிம். மன்னவனூர். ஊராட்சி கவுஞ்சி. ராஜபுரம். மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில். கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர். தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி
கண்டு கொள்ளுமா  மாவட்ட நிர்வாகம்
குடிநீருக்காக  சுற்றி உள்ள பகுதி மக்கள் அவதி......
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சென்னை இராயபுரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்னசேமியம்மன் திருக்கோவிலில் 40ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் வடபத்திரகாளி அம்மனுக்கு 9ஆம் ஆண்டு வளையல் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி கூண்டு மற்றும் அக்னி சட்னி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    சென்னை இராயபுரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்னசேமியம்மன் திருக்கோவிலில் 40ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் வடபத்திரகாளி அம்மனுக்கு 9ஆம் ஆண்டு வளையல் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி கூண்டு மற்றும் அக்னி சட்னி எடுத்து தங்களது   வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
    2
    *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* 
*விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு*
*விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது*
புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து 
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் 
அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து 
குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும்  உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு  ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும் விழா  நடைபெற்றது. ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது
    1
    கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும்  உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு  ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும்
விழா  நடைபெற்றது.
ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    1
    Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.