டாஸ்மாக் குடோன் அருகே சரக்கு வாகனங்களில் மது பாட்டில்கள் திருட்டு தருமபுரி டாஸ்மார்க் குடோன் அருகே நிற்கும், சரக்கு வாகனங்களில் இரவு நேரத்தில், பதுபாட்டல்களை திருடும் கும்பல்-சரக்கு வாகனங்களை டாஸ்மார்க் குடோனில் நீறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டுமென்று ஓட்டுநர்கள் வலியுறுத்தல். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு அனுப்பும் மது பாட்டில்களை, இருப்பு வைத்து, பிரித்து அனுப்புவதற்கான மதுபானக் கிடங்கு தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரியில் மது பாட்டில்களை கொண்டு வரப்படுகிறது. ஆனால் இரவு நேரங்களில் லாரிகள் வந்தால், மது பாட்டில் சேமித்து வைக்கும் கிடங்கிறாகுள் லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரம் நிற்கும், மது பாட்டில்கள் ஏற்றி வரும் சரக்கு லாரியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தார்பாலினை கிழித்து, மதுபான மது பாட்டில்களை திருடி செல்கின்றனர். இதனால் மது பாட்டில்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி, மது பாட்டில் சேமிப்பு கிடங்கில் லாரியை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்துள்ளனர். ஆனாலும் லாரிகளை உள்ளே நிறுத்த அனுமதிக்க வில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சாலையோர நின்றிருந்த லாரி மீது ஏறி தார்பாலினை கிழித்து மது பாட்டில்களை திருடியுளாளனர். அப்பொழுது லாரி ஓட்டுநர்கள் வந்ததும் மது பாட்டில்களை விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் மது பாட்டில் சேமிப்பு கிடங்கிற்குள்ளேயே லாரிகளை நிறுத்த அரசு அனுமதிக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் மதுபாட்டில் சேமிப்பு கிடங்குகளிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. தருமபுரியில் மட்டும் சேமிப்பு கிடங்களுக்குள் லாரி நிறுத்த அனுமதிக்காமல், இங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுவதால், லாரி மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே லாரி சேமிப்பு கிடங்களுக்குள் நிறுத்துவதற்கு, முடிவு தெரியும் வரைக்கும் மது பாட்டில்களை கூட சேமிப்பு கடைகள் இறக்க மாட்டோம் என லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

- தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசத்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது இதில் விநாயகருக்கு 12 பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது1
- தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 பணி ஆய்வாளர்கள், 2 உதவி பொறியாளர்கள், 2 வரைபட வரைவாளர்கள், 2 பொதுப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டுக்கு யார் யார் பணி மேற்பார்வையாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தர்மபுரி நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் எம்.கே. பெருமாள் மற்ற கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, கழிவுநீர் முறையாக வெளியேற வசதியாக சிறு பாலங்கள் அமைப்பது, நகராட்சி பள்ளிக்கூடங்கள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், கோவிந்தராஜன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்1
- மேற்கு திமுக மாவட்ட கழக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது1
- கிருஷ்ணகிரி அருகே உள்ளஹெக்பஞ்சத்தன் தர்காவில்அனைத்து சமுதாய மக்களுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் விழா.1
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.1
- திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.1
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.1
- தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது1