logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களே, பொதுமக்களே நாளை உங்கள் தொகுதி தமிழ்நாடு வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் தற்காலிக சபாநாயகர் முன்பாக பதவி ஏற்க உள்ளார்.

3 hrs ago
user_RAJA news
RAJA news
Oddanchatram, Dindigul•
3 hrs ago
4e2d1b18-841d-4281-9805-581ee8922c5b

நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களே, பொதுமக்களே நாளை உங்கள் தொகுதி தமிழ்நாடு வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் தற்காலிக சபாநாயகர் முன்பாக பதவி ஏற்க உள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டம் தேக்கடி படகு சவாரி பகுதிக்கு வந்தது. இந்த அரிய காட்சியை கண்ட சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
    1
    தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டம் தேக்கடி படகு சவாரி பகுதிக்கு வந்தது. இந்த அரிய காட்சியை கண்ட சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • மணப்பாறையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நகர துணைச் செயலாளர் யோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான தவெகவினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
    1
    மணப்பாறையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நகர துணைச் செயலாளர் யோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான தவெகவினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!
    1
    அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கரூர் மாவட்டம் குளித்தலையில், தமிழக வெற்றி கழகம் ஜோசப் விஜய் முதல்வரானதை வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடியது. காந்தி சிலை முன்பு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலையில், தமிழக வெற்றி கழகம் ஜோசப் விஜய் முதல்வரானதை வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடியது. காந்தி சிலை முன்பு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    9 hrs ago
  • இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக  5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்
    1
    இலுப்பூரில் 
சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது
புதுக்கோட்டை மாவட்டம் 
இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது 
நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக  
5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    32 min ago
  • காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    1
    காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்
தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    1 hr ago
  • விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு தேனியில் த.வெ.காவினர் பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம் *விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு தேனியில் த.வெ.காவினர் பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்* தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சற்று நேரத்திற்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தேனியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் உற்சாக மிகுதியில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர் மேலும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர் இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
    1
    விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு தேனியில் த.வெ.காவினர் பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்
*விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு தேனியில் த.வெ.காவினர் பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்*
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சற்று நேரத்திற்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தேனியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டம் 
தேனி பழைய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் உற்சாக மிகுதியில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர் 
மேலும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர் 
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் உறிஞ்சுக் குழி சுவர், ஒரு மாதத்திற்குள் மழையால் இடிந்து சேதமடைந்தது. தரமற்ற கட்டுமானம் குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
    1
    பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் உறிஞ்சுக் குழி சுவர், ஒரு மாதத்திற்குள் மழையால் இடிந்து சேதமடைந்தது. தரமற்ற கட்டுமானம் குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக துர்க்கை அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக துர்க்கை அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.