logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமார் என்பவர் மர்ம நபர்களால் சரமாரி வெட்டி கொலை .திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உடல் சிதைந்த நிலையில், காலில் வெட்டுப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமார் என்பவர் மர்ம நபர்களால் சரமாரி வெட்டி கொலை .திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உடல் சிதைந்த நிலையில், காலில் வெட்டுப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

13 hrs ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
13 hrs ago

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமார் என்பவர் மர்ம நபர்களால் சரமாரி வெட்டி கொலை .திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உடல் சிதைந்த நிலையில், காலில் வெட்டுப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமார் என்பவர் மர்ம நபர்களால் சரமாரி வெட்டி கொலை .திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உடல் சிதைந்த நிலையில், காலில் வெட்டுப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    2
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    1 hr ago
  • தன்னுடைய #தனலட்சுமி #சீனிவாசன் #கல்லூரி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு முறைகேடாக பயண்படுத்துவதாக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிரவன் தரப்பினருக்கும், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பரதன் தரப்பினருக்கும் வாக்குவாதம்.
    1
    தன்னுடைய #தனலட்சுமி #சீனிவாசன் #கல்லூரி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு முறைகேடாக பயண்படுத்துவதாக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிரவன் தரப்பினருக்கும், 
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பரதன் தரப்பினருக்கும் வாக்குவாதம்.
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சென்னை வடக்கு அரிமா சங்கம் 324 1ஏ சார்பில் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பொருளாளர் கே.எஸ்.கோபி ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் சங்கர், தியாகராஜன், முருகன், இளங்கோ, பரசுராமன், கனகம், தேவகி, தர்ஷினி ஆகியோர் ஒன்றிணைந்து தலைமை மருத்துவர் மனோஜ் குமாரிடம் வழங்கினர். இதில் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.
    1
    சென்னை  வடக்கு அரிமா சங்கம் 324 1ஏ  சார்பில் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி  பொருளாளர் கே.எஸ்.கோபி ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் சங்கர், தியாகராஜன், முருகன், இளங்கோ, பரசுராமன், கனகம், தேவகி, தர்ஷினி ஆகியோர் ஒன்றிணைந்து தலைமை மருத்துவர் மனோஜ் குமாரிடம் வழங்கினர். இதில் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான வி.சுதாகர், பொதுக்குடி பட்டியில் உள்ள திமுக மாவட்ட துணைச் செயலாளரான இ.கணபதி மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்றனர்.
    1
    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான வி.சுதாகர், பொதுக்குடி பட்டியில் உள்ள திமுக மாவட்ட துணைச் செயலாளரான இ.கணபதி மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்றனர்.
    user_John Francis
    John Francis
    News Anchor கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 1.ஊத்துகாடு 2.நாயக்கன்குப்பம் 3.சின்னிவாக்கம் 4.மருதம் 5.புத்தகரம் ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க வேர்களைக் தேடி பயணம் மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு* அவர்கள் தலைமையில் நடைபெற்றது கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின் அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர் *தி.வ‌.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் நிகழ்ச்சியை ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் ஏற்பாடு செய்தார் நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு* மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்* மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி* மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு* இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் அகரம் *மு.வசந்த்* ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்* கட்டவாக்கம் *ம.தியாகராஜன்* தென்னேரி *ம.தினேஷ்* *ராம்* நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* *முத்து* படப்பம் *ரூபேஷ்* புத்தகரம் *மு.பாண்டியன்* *சத்தியராஜ்* *கார்த்திக்* *நித்தியா* *சுரேஷ்* ஊத்துக்காடு *மணி* *கணேஷ்பிரசாத்* *பீமாராவ்* *விக்னேஷ்* சின்னிவாக்கம் *வ.ச.அருண்பாட்ஷா* *த.சந்திரசேகர்* *ஐ‌.நித்திஷ்* *கார்த்திக்* *ஹரிஷ்* *மணி* *தென்றல்* *ரகு* அயிமச்சேரி *இரா.வீரவளவன்* *அஜித்குமார்* *வசந்த்* மருதம் *வ.கணேஷ்* *ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* *துரை* *பாபு* *வெங்கடேசன்* வாரனவாசி *அருண்* உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,
    1
    உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 
1.ஊத்துகாடு
2.நாயக்கன்குப்பம்
3.சின்னிவாக்கம்
4.மருதம்
5.புத்தகரம் 
ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க
வேர்களைக் தேடி பயணம்
மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு*
அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து 
கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை 
வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின்  அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர்  *தி.வ‌.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் 
நிகழ்ச்சியை 
ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் 
ஏற்பாடு செய்தார் 
நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* 
மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு*
மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்*
மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* 
ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி*
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு*
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* 
மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் 
அகரம் *மு.வசந்த்*
ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்*
கட்டவாக்கம்  *ம.தியாகராஜன்*
தென்னேரி *ம.தினேஷ்*
*ராம்*
நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* 
*முத்து*
படப்பம் *ரூபேஷ்*
புத்தகரம் *மு.பாண்டியன்*
*சத்தியராஜ்*
*கார்த்திக்*
*நித்தியா*
*சுரேஷ்*
ஊத்துக்காடு *மணி*
*கணேஷ்பிரசாத்*
*பீமாராவ்*
*விக்னேஷ்*
சின்னிவாக்கம் 
*வ.ச.அருண்பாட்ஷா*
*த.சந்திரசேகர்*
*ஐ‌.நித்திஷ்* 
*கார்த்திக்* 
*ஹரிஷ்* 
*மணி*
*தென்றல்*
*ரகு* 
அயிமச்சேரி *இரா.வீரவளவன்*
*அஜித்குமார்*
*வசந்த்*
மருதம் *வ.கணேஷ்*
*ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* 
*துரை* *பாபு* *வெங்கடேசன்* 
வாரனவாசி *அருண்*
உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by ஸ்ரீதர் கரைமேடு7708698199
    1
    Post by ஸ்ரீதர் கரைமேடு7708698199
    user_ஸ்ரீதர் கரைமேடு7708698199
    ஸ்ரீதர் கரைமேடு7708698199
    Carpenter புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுக படுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    1
    ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுக படுத்தி
பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    4 hrs ago
  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் பரிந்துரையின் பெயரில் கொபெல்கோ தனியார் நிறுவனம் சார்பில் CSR நிதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் தலைமையில் கொபெல்கோ நிறுவன மேலாளர், இயக்குனர், எச் ஆர், ஏ எச் ஆர். காசாளர் மற்றும் நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, கிராம நாட்டமைதாரர், மற்றும் கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் பரிந்துரையின் பெயரில் கொபெல்கோ தனியார் நிறுவனம் சார்பில் CSR நிதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் தலைமையில் கொபெல்கோ நிறுவன மேலாளர், இயக்குனர், எச் ஆர், ஏ எச் ஆர். காசாளர் மற்றும் நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, கிராம நாட்டமைதாரர், மற்றும் கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.