Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடியில் கலைஞா் நினைவு நாளை யொட்டி அவரது படத்திற்கு மேயர் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை செய்தாா். தூத்துக்குடி திமுக தலைவரும முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி போல்பேட்டை பகுதி 20வது வார்டு திமுக சார்பில் செல்வநாயகபுரம் மேற்கு மெயின் ரோட்டில் அலங்காிக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி மாவட்ட பிரதிநிதி நாராயணன் வட்டப்பிரதிநிதி அருணகிாி பெரியசாமி ராமமூர்த்தி மந்திரம் இசக்கி பாலசுப்பிரமணி ராஜ்குமார் ஆனந்தகுமார் சிவகுருசாமி ஜெயபாண்டி மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து பகுதி பிரதிநிதி பிரபாகரன் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்
மா.சுடலைமணி

More news from Tuticorin and nearby areas
- *வணக்கம் கழக உடன்பிறப்புகளே* 🖤❤️1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance 🤩1
- தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்1
- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிபொழிவு கொட்டியது.1
- *பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி அவதூர் பரப்பிய முத்தார் அவனை கைது செய்யாமல் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்தின் ஒரு வாக்குகளும் கிடைக்காது என்று பெருந்தலைவர் மக்கள் சங்கம் நிறுவனத் தலைவர் S. P. மாரியப்பன் நாடார்1