தேனி: தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தேனி மாவட்டம் தேனி நகரில் பழைய பள்ளிவாசல் அருகில் பெரியார் பட ஊர்வலம் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் தி டலில் முடிவடைந்தது தலைமை பூமணிகண்டன் வரவேற்புரை லோ முத்துசாமி மாவட்ட துணை செயலாளர் முன்னிலை கருப்பு சட்டை நடராஜன் காப்பாளர் ரா வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அன்னக்கொடி *பங்கேற்ற* *தோழமை இயக்க* *அமைப்புகள்* மற்றும் *தோழர்கள்* *சிபிஎம்* வீரமணி மாவட்ட துணை செயலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் *விடுதலை* *சிறுத்தைகள் கட்சி* அன்பு வடிவேல் மாவட்ட பொருளாளர் நகர செயலாளர் காடுவெட்டி கருப்பு ஒன்றிய துணைச் செயலாளர் வீர சங்கிலி கண்ணன் சண்முகம் வீர தெய்வம் கண்ணன் இளம் சிறுத்தைகள் *ꜱᴅᴩɪ* நகரத் தலைவர் சையுதின் நகரச் செயலாளர் காதர் சுல்தான் நகர தலைவர் அன்சாரி *ஆதித்தமிழர்* *பேரவை* மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி பெ சுரேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் நீல கனலன் மேற்கு மாவட்ட செயலாளர் அதியர் மணி மாவட்டத் துணைச் செயலாளர் பிரதாபன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மாவட்ட நிதி செயலாளர் சரிதா நகர துணை செயலாளர் நாச்சியம்மாள் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பிரித்தா *தமிழ் புலிகள் கட்சி* மண்டல செயலாளர் சேகர் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பால தமிழரசு சவுடையன் பெருமாள் வினித் சங்கிலி மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் ஐய்யம்பட்டி உதயகுமார் ரஜினி மாரி *ஆதித்தமிழர் கட்சி* மாவட்ட செயலாளர் முல்லை அழகர் மாவட்ட அமைப்பாளர் மாரி சுரேஷ் மாவட்ட பொருளாளர் பி ராமசாமி ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சென்ராயன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மீசை முருகன் தேனி ஒன்றிய துணை சிவக்குமார் தேனி ஒன்றிய ஆலோசகர் பால் துறை ஆண்டிபட்டி ஒன்றிய இணைச் செயலாளர் அஜித்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ராமசாமி *திராவிட தமிழர்* *கட்சி* மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட தலைவர் வீர குரு பாலன் கருப்பசாமி திராவிட தமிழன் உள்ளிட்ட தோழர்கள் *மனிதநேய மக்கள்* *கட்சி* மாவட்ட செயலாளர் சேக் முகமது மாவட்ட தலைவர் அப்பாஸ் மந்திரி *புரட்சித் தமிழர் கட்சி* மாநில அமைப்பாளர் பொதுச் செயலாளர் அருந்தமிழ் அரசு சந்திரன் மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாவட்ட செயலாளர் *சமூக நல்லிணக்க* *பேரவை* முகமது சபி *ஆதித்தமிழர்* *முன்னேற்ற கழகம்* மாவட்ட செயலாளர் மதுரை வீரன் மாவட்ட தலைவர் ஜெகதீஷ் குமார் மற்றும் திராவிட கழகத் தோழர்கள் பெரியகுளம் முருகன் பெரியகுளம் ஆண்டவர் வீரபாண்டி மொத்தமாய் தோழர் நாகலட்சுமி உள்ளிட்ட *நூற்றுக்கும்* மேற்பட்ட தோழர்கள் பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து கொண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் திடலில் பெரியார் உருவப்படத்திற்கு முன்பாக சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய செயலாளர் சென்ராயன் நன்றி கூறினார்...
தேனி: தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தேனி மாவட்டம் தேனி நகரில் பழைய பள்ளிவாசல் அருகில் பெரியார் பட ஊர்வலம் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் தி டலில் முடிவடைந்தது தலைமை பூமணிகண்டன் வரவேற்புரை லோ முத்துசாமி மாவட்ட துணை செயலாளர் முன்னிலை கருப்பு சட்டை நடராஜன் காப்பாளர் ரா வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அன்னக்கொடி *பங்கேற்ற* *தோழமை இயக்க* *அமைப்புகள்* மற்றும் *தோழர்கள்* *சிபிஎம்* வீரமணி மாவட்ட துணை செயலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் *விடுதலை* *சிறுத்தைகள் கட்சி* அன்பு வடிவேல் மாவட்ட பொருளாளர் நகர செயலாளர் காடுவெட்டி கருப்பு ஒன்றிய துணைச் செயலாளர் வீர சங்கிலி கண்ணன் சண்முகம் வீர தெய்வம் கண்ணன் இளம் சிறுத்தைகள் *ꜱᴅᴩɪ* நகரத் தலைவர் சையுதின் நகரச் செயலாளர் காதர் சுல்தான் நகர தலைவர் அன்சாரி *ஆதித்தமிழர்* *பேரவை* மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி பெ சுரேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் நீல கனலன் மேற்கு மாவட்ட செயலாளர் அதியர் மணி மாவட்டத் துணைச் செயலாளர் பிரதாபன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மாவட்ட நிதி செயலாளர் சரிதா நகர துணை செயலாளர் நாச்சியம்மாள் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பிரித்தா *தமிழ் புலிகள் கட்சி* மண்டல செயலாளர் சேகர் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து பெரியகுளம்
பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பால தமிழரசு சவுடையன் பெருமாள் வினித் சங்கிலி மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் ஐய்யம்பட்டி உதயகுமார் ரஜினி மாரி *ஆதித்தமிழர் கட்சி* மாவட்ட செயலாளர் முல்லை அழகர் மாவட்ட அமைப்பாளர் மாரி சுரேஷ் மாவட்ட பொருளாளர் பி ராமசாமி ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சென்ராயன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மீசை முருகன் தேனி ஒன்றிய துணை சிவக்குமார் தேனி ஒன்றிய ஆலோசகர் பால் துறை ஆண்டிபட்டி ஒன்றிய இணைச் செயலாளர் அஜித்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ராமசாமி *திராவிட தமிழர்* *கட்சி* மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட தலைவர் வீர குரு பாலன் கருப்பசாமி திராவிட தமிழன் உள்ளிட்ட தோழர்கள் *மனிதநேய மக்கள்* *கட்சி* மாவட்ட செயலாளர் சேக் முகமது மாவட்ட தலைவர் அப்பாஸ் மந்திரி *புரட்சித் தமிழர் கட்சி* மாநில அமைப்பாளர் பொதுச் செயலாளர் அருந்தமிழ் அரசு சந்திரன் மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாவட்ட செயலாளர் *சமூக நல்லிணக்க* *பேரவை* முகமது சபி *ஆதித்தமிழர்* *முன்னேற்ற கழகம்* மாவட்ட செயலாளர் மதுரை வீரன் மாவட்ட தலைவர் ஜெகதீஷ் குமார் மற்றும் திராவிட கழகத் தோழர்கள் பெரியகுளம் முருகன் பெரியகுளம் ஆண்டவர் வீரபாண்டி மொத்தமாய் தோழர் நாகலட்சுமி உள்ளிட்ட *நூற்றுக்கும்* மேற்பட்ட தோழர்கள் பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து கொண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் திடலில் பெரியார் உருவப்படத்திற்கு முன்பாக சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய செயலாளர் சென்ராயன் நன்றி கூறினார்...
- பிரதமர் மோடி பிறந்தநாள் ஒட்டப்பிடாரம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் வர்த்தக பிரிவு சார்பாக வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் E. முத்தமிழ்செல்வன் தலைமையில் புதியம்புத்தூர் சிவன் கோயிலில் வைத்து அவருக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் வர்த்தகப்பிரிவு கிழக்கு ஒன்றிய தலைவர் தேன்ராஜ் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் திருமணி செல்வன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொதுச் செயலாளர் கதிரவன் ஒன்றிய பொருளாளர் மந்திரம் கல்வியாளர் பிரிவு கோயில் பிள்ளை மூத்த உறுப்பினர் ஆனந்தராஜ், பாலகிருஷ்ணன், ரத்தினகுமார், நிர்வாகிகள் சுரேஷ், கார்த்திக், சாம்ராஜ், பெரியசாமி, பாஸ்கர் முருகன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்1
- தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் சுரண்டை நகராட்சி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கீதா பள்ளி தலைமையாசிரியர் மரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் பள்ளி மாணவர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்1
- திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் 91 சிலைகளும் அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி சார்பில் தலா 7 சிலைகளும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து பக்தி இன்னிசை முழங்க பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிலைகள் வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் முருகன் கோவில் கடலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. கடல் உள்வாங்கி காணப்பட்டதால் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கடக்கிற அருகிலே சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.1
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி முன்மாதிரியாக செயல்பட்ட டீக்கடை உரிமையாளருக்கு சுகாதார அலுவலர் கௌரவித்து மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் டீக்கடையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிப்பதற்காக நீலம் மற்றும் சிவப்பு நிற குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு, குப்பைகள் முறையாக தரம் பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன.மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முன்மாதிரியாக செயல்பட்டு வரும் அந்த டீக்கடை உரிமையாளருக்கு சுகாதார அலுவலர் ராஜா பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் இது குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார.1
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 23 சிலைகள் ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்து கடை தெரு, சின்ன கடை பஜார், ஆண்டாள் கோவில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில் டிஎஸ்பி பாலசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது1
- ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே பாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சாட்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்1
- கூலி நிர்ணயம் செய்யக்கோரி ஶ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் சேலை நெசவு செய்யும் நெசவாளர்கள் வேலை நிறுத்தம் 4 இடங்களில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்.. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை பிரதானமாக நெசவு செய்யப்பட்டு வருகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூறிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 4 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என நெசவாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெசவாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியார்பட்டி தெருவில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.1
- மதுரையில் இன்று தெற்கு மாரட்வீதியில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்குட நன்னீராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் TVK கட்சியைச்சேர்ந்த .M.M கோபிசன் MLA. அவர்கள் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் மிகச்சிறப்பு செய்தனர்1