logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது திண்டுக்கல் மாவட்டம், பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது. பழனி காந்தி சந்தைப் பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை லாரி ஒன்று மணல் ஏற்றி வந்தது. பின்னா், அந்த லாரியிலிருந்த மணலை கொட்டிய போது எதிா்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. அப்போது, அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயா் தப்பினா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

2 hrs ago
user_CHANDRA SEKAR AYYANAR
CHANDRA SEKAR AYYANAR
திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
2 hrs ago
400913ae-b1cb-4da7-819d-29df3575809a

மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது திண்டுக்கல் மாவட்டம், பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது. பழனி காந்தி சந்தைப் பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை லாரி ஒன்று மணல் ஏற்றி வந்தது. பின்னா், அந்த லாரியிலிருந்த மணலை கொட்டிய போது எதிா்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. அப்போது, அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயா் தப்பினா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.
தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர்
கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    40 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்
    1
    திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான.
மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில்  கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது 
சுமார் 4 கோடியே 45 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு 
நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு   பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிலக்கோட்டை அரசு மகளிர்  கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ  தலைமை வகித்தார்.
மேலும் இவ்விழாவில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான  சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு,
கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த  நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    1
    முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தேனிமாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில் திருவிழா தொடங்கப்பட்டது அன்று முதல் 8 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருள்மிகு மூங்கில் அன்னை காமாட்சி அம்மனுக்கு தங்கள் நேத்திகடனை செலுத்தும் விதமாக அக்னி சட்டி , கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் இதில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக தேனி மாவட்டம் இன்றி பிற மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் மஞ்சளார் ஆற்றில் அக்னி சட்டி வளர்த்து கையில் ஏந்தி ஊர்வலம் ஆக கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் அதேபோல், கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டணிங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினர் பின்னர் அங்குள்ள வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்
    1
    தேனிமாவட்டம்
தேவதானப்பட்டி  மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில்  அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில்  உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்
இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில் திருவிழா தொடங்கப்பட்டது அன்று முதல் 8 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருள்மிகு மூங்கில் அன்னை காமாட்சி அம்மனுக்கு தங்கள் நேத்திகடனை செலுத்தும் விதமாக அக்னி சட்டி , கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்
இதில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக தேனி மாவட்டம் இன்றி பிற மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் மஞ்சளார் ஆற்றில் அக்னி சட்டி வளர்த்து கையில் ஏந்தி ஊர்வலம் ஆக கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் அதேபோல், கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டணிங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன்  மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினர் பின்னர் அங்குள்ள வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது
    1
    திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிகாலை நேரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    43 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.