சூர்யாவின் அகரம் விழாவில் கொஞ்சம் கூட தொடர்பில்லாத வகையில் சனாதன ஒழிப்பு பற்றியும், NEET ஒழிப்பு பற்றியும் பேசி குட்டையை குழப்பிய நடிகர் @ikamalhaasan பேச்சைக் கண்டு அனைவரும் நகைப்பில் மூழ்கி கிடக்கின்றனர். படித்தால் சனாதனத்தை ஒழித்துவிடலாம் என்று கூறியுள்ள அவர் இன்னும் அந்த தர்மத்தை முழுமையாக படிக்கவில்லை என்றே தெரிகிறது. நம் மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள ஒன்றை ஒழிப்போம் என்று நீங்கள் செய்யும் அரசியல், நம் மக்களின் வாழ்வியல் முறையை ஒழிப்பதென்றே பொருள். NGO என்ற பெயரில் திமுக-வின் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதும், இளம் வயதினரிடையே சனாதான எதிர்ப்பு சிந்தாந்தங்களை விதைப்பதை @Suriya_offl திறம்பட செய்து வருகிறார். ஒரு அசாத்திய தமிழ் கலைஞர், கிடைத்த ஒரு எம்.பி சீட்டுக்காக இப்படி உதயநிதியின் குரலாக மாறி, வழக்கம் போல புரியாத உளறல்களை கொட்டியுள்ளார் என்பது தான் வேதனை. ப்ச்ச். #sanatanaDharma #AgaramFoundation @agaramvision

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்களுக்கு முன்னாள் பீமாண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.1
- தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்1
- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- Post by G.thangarasu1
- காலை வணக்கம்1
- நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிபொழிவு கொட்டியது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1