தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் திட்டங்கள் 🦅 தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2வது கட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு மாணவர்களுக்கான கட்டணமில்லா பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1,782 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ரூ.288 கோடியில் 350 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது! தமிழ்நாடு அரசின் புதிய ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கை வெளியிடப்படும் நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி நிதி ஒதுக்கீடு தூத்துக்குடி ரூ. 5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்:நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சிறப்பு திட்டங்களுக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ .28,687 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் தங்கம் தென்னரசு மக்கள் நல்வாழ்வுதுறைக்கு ரூ.22,090 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறைக்கு ரூ.22,090 ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு கொடைக்கானல் பிரையாண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான இரண்டாம் கட்ட நடவு இன்று தொடங்கியது . முதல்வர் கிராம சாலைத் திட்டத்திற்கு ரூ.8,911 கோடி நிதி ஒதுக்கீடு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 5,40,511 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளம் சிசுக்களையும் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது மாற்றுத்திறனாளிகள் துறைக்கு ரூ.1,471 கோடி நிதி ஒதுக்கீடு விடியல் பயணம் திட்டத்தின்கீழ் பெண்கள் 881 கோடி முறை அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்: அமைச்சர் தங்கம் தென்னரசு மகளிர் பெயரில் பதிவாகும் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான பத்திரப் பதிவுகளுக்கு, பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு காலை உணவு திட்டம் மூலமாக 19.34 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் : அமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் 10,469 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றிற்காக நிதி ஒதுக்கீடு தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்

- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Post by ர. சசி குமார்6
- மக்களிடம் அலட்சியம் அடாவடி வசூல் மக்கள் உங்கள் கமெண்ட்1
- காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தார்கள் காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர் நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.1
- Post by Vinayagam Vinayagam1
- கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பக்தர்களின் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமான மயான சூறை நிகழ்வில், பக்தர்கள் மயானத்திற்கு சென்று படையல் வைத்து, பின்னர் மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடும் மரபு வழக்கப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அம்மனை வணங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1