logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்

14 hrs ago
user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
14 hrs ago

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ​காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் ​மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு. ​காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல். ​மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு. இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை தீவிர தேடுதல். --------------- ​ ​காஞ்சிபுரம் அருகே தாத்திமேடு பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ​​காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் கடுமையான தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ​இருப்பினும், தடையைப் பொருட்படுத்தாமல் ஒரு சில மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ​​இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு விஜயலட்சுமி நகர் பகுதியில் மணல் திருடப்பட்டு, கடத்தி விஜயலட்சுமி நகர் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிவகாஞ்சி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ​இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, தாத்திமேடு பகுதிக்கு அருகே 4 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தி வந்து பதுக்கி ரபீஸ் போட்டு மூடி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மணலுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். ​ ​காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ​முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    ​காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
​மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு.
​காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்.
​மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு.
இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை தீவிர தேடுதல்.
---------------
​
​காஞ்சிபுரம் அருகே தாத்திமேடு பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
​​காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் கடுமையான தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
​இருப்பினும், தடையைப் பொருட்படுத்தாமல் ஒரு சில மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
​​இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு விஜயலட்சுமி நகர் பகுதியில் மணல் திருடப்பட்டு, கடத்தி விஜயலட்சுமி நகர் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக  சிவகாஞ்சி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
​இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, தாத்திமேடு பகுதிக்கு அருகே 4 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தி வந்து பதுக்கி ரபீஸ் போட்டு மூடி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மணலுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
​
​காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
​முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_Dinesh V
    Dinesh V
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    42 min ago
  • காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்யும் பலத்த கனமழை மக்கள் அவதி காஞ்சிபுரம் மாநகராட்சியில் பருவ மழை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திடீர் திடீரென்று மழை பெய்து வந்தது ஆனால் தற்போது நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது சற்று நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் திடீரென்று பலமான காற்று வீசி கனமழை பெய்து வருகிறது இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் மக்கள் மழையைக்காக ஒதுங்கி கடைகளில் தஞ்சமடைந்தனர் வெளியே செல்லும் மக்கள் மழையின் தாக்கத்தால் வீடுகளிலேயே முடங்கினர். ஆரஞ்சு அலாட் அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவது மக்கள் அவதி அவதிவுற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்யும் பலத்த கனமழை மக்கள் அவதி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பருவ மழை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திடீர் திடீரென்று மழை பெய்து வந்தது ஆனால் தற்போது நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது சற்று நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் திடீரென்று பலமான காற்று வீசி கனமழை பெய்து வருகிறது இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் மக்கள் மழையைக்காக ஒதுங்கி கடைகளில் தஞ்சமடைந்தனர் வெளியே செல்லும் மக்கள் மழையின் தாக்கத்தால் வீடுகளிலேயே முடங்கினர். ஆரஞ்சு அலாட் அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவது மக்கள் அவதி அவதிவுற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_ஐ.மஹப்பூஷெரிப்
    ஐ.மஹப்பூஷெரிப்
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    50 min ago
  • மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது ,சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ​காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல். ​மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு. இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை தீவிர தேடுதல். --------------- ​ ​காஞ்சிபுரம் அருகே தாத்திமேடு பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ​​காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் கடுமையான தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ​இருப்பினும், தடையைப் பொருட்படுத்தாமல் ஒரு சில மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ​​இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு விஜயலட்சுமி நகர் பகுதியில் மணல் திருடப்பட்டு, கடத்தி விஜயலட்சுமி நகர் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிவகாஞ்சி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ​இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, தாத்திமேடு பகுதிக்கு அருகே 4 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தி வந்து பதுக்கி ரபீஸ் போட்டு மூடி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மணலுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். ​ ​காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் ​முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது ,சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
​காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்.
​மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு.
இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை தீவிர தேடுதல்.
---------------
​
​காஞ்சிபுரம் அருகே தாத்திமேடு பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
​​காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் கடுமையான தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
​இருப்பினும், தடையைப் பொருட்படுத்தாமல் ஒரு சில மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
​​இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு விஜயலட்சுமி நகர் பகுதியில் மணல் திருடப்பட்டு, கடத்தி விஜயலட்சுமி நகர் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக  சிவகாஞ்சி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
​இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, தாத்திமேடு பகுதிக்கு அருகே 4 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தி வந்து பதுக்கி ரபீஸ் போட்டு மூடி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மணலுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
​
​காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் ​முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு புதிய மாணவர்களின் சேர்க்கை ஆரம்பம்.. காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு புதிய மாணவர்களின் சேர்க்கை ஆரம்பம்.. காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியில் இயங்கி வரும் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு (2027-28)கல்வி ஆண்டிற்கான புதிய பள்ளி மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது. இந்த புதிய மாணவர் சேர்க்கையின் போது பள்ளி தாளாளர் அருண்குமார் அவர்கள் மாணவர்களின் கைவிரலை பிடித்து அரிசியில் அ ஆ என்ற எழுத்தை எழுதி சரஸ்வதி அம்பாளின் முன்பு பிரார்த்தனை செய்து கொண்டு மாணவரின் LKG சேர்க்கையை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் தாளாளரின் பொற்பாதங்களை தொட்டு வணங்கினர். இந்த விஜயதசமி சேர்க்கை நிகழ்ச்சியில், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவியர்கள், மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. இந்நிகழ்ச்சியின் முடிவினில் பள்ளி தாளாளர் அருண்குமார் அவர்கள் அனைவருக்கும் விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்...
    1
    காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு புதிய மாணவர்களின் சேர்க்கை ஆரம்பம்..
காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு புதிய மாணவர்களின் சேர்க்கை ஆரம்பம்..
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியில் இயங்கி வரும் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு (2027-28)கல்வி ஆண்டிற்கான புதிய பள்ளி மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது. 
இந்த புதிய மாணவர் சேர்க்கையின் போது பள்ளி தாளாளர் அருண்குமார் அவர்கள் மாணவர்களின் கைவிரலை பிடித்து அரிசியில் அ ஆ என்ற எழுத்தை எழுதி சரஸ்வதி அம்பாளின் முன்பு பிரார்த்தனை செய்து கொண்டு மாணவரின் LKG சேர்க்கையை பதிவு செய்தார். 
இதனைத் தொடர்ந்து மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் தாளாளரின் பொற்பாதங்களை தொட்டு வணங்கினர்.
இந்த விஜயதசமி சேர்க்கை நிகழ்ச்சியில், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவியர்கள், மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்ச்சியின் முடிவினில் பள்ளி தாளாளர் அருண்குமார் அவர்கள் அனைவருக்கும் விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்...
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • கோளப்பன் ஏரி, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள கோளப்பன் ஏரி, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மழைப்பொழிவு தாமதமானதை அடுத்து, ஜமுனாமரத்தூர் உள்ளாட்சித் துறையினர் ஏரியைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். கோளப்பன் ஏரிக்குச் செல்லும் முக்கிய வாய்க்கால்கள் மற்றும் உபரிநீர் வெளியேறும் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால், தற்போதைய கனமழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இந்த நிலையை எட்டியுள்ளது. இந்தச் செய்தி குறித்த முக்கியத் தகவல்கள்: • இடம்: கோளப்பன் ஏரி, ஜமுனாமரத்தூர், ஜவ்வாது மலை ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம். • முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மழை தாமதமான காலத்தில் உள்ளாட்சித் துறையினரால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டன. • தற்போதைய நிலை: தூர்வாரப்பட்டதால் தங்குதடையின்றி நீர் வந்து சேர்ந்து ஏரி நிரம்பியதுடன், உபரிநீரும் பாதுகாப்பாக வெளியேறி வருகிறது. உள்ளாட்சித் துறையின் இந்த முன்கூட்டிய தூர்வாரும் பணியால், மழைநீர் வீணாகாமல் ஏரிக்குச் சென்றடைந்ததுடன் அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    கோளப்பன் ஏரி, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள கோளப்பன் ஏரி, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மழைப்பொழிவு தாமதமானதை அடுத்து, ஜமுனாமரத்தூர் உள்ளாட்சித் துறையினர் ஏரியைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். கோளப்பன் ஏரிக்குச் செல்லும் முக்கிய வாய்க்கால்கள் மற்றும் உபரிநீர் வெளியேறும் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால், தற்போதைய கனமழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இந்த நிலையை எட்டியுள்ளது.
இந்தச் செய்தி குறித்த முக்கியத் தகவல்கள்:
• இடம்: கோளப்பன் ஏரி, ஜமுனாமரத்தூர், ஜவ்வாது மலை ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்.
• முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மழை தாமதமான காலத்தில் உள்ளாட்சித் துறையினரால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டன.
• தற்போதைய நிலை: தூர்வாரப்பட்டதால் தங்குதடையின்றி நீர் வந்து சேர்ந்து ஏரி நிரம்பியதுடன், உபரிநீரும் பாதுகாப்பாக வெளியேறி வருகிறது.
உள்ளாட்சித் துறையின் இந்த முன்கூட்டிய தூர்வாரும் பணியால், மழைநீர் வீணாகாமல் ஏரிக்குச் சென்றடைந்ததுடன் அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • *திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!* *பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது* திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூரில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே, திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், எனவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முல்லை தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது, இந்த போராட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்ட நிலையில், திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    *திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!*

*பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்திய  விவசாயிகள் கைது*
திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூரில் உள்ள  ஆட்சியர் அலுவலகம் அருகே, திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், எனவும்,  விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்,  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முல்லை தலைமையில்  போராட்டம் நடைப்பெற்றது,
இந்த போராட்டத்தில்,  திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும்  கம்யூனிஸ்ட் கட்சியினர்  கலந்து கொண்ட நிலையில், திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள்,  தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.