தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மற்றும் புதியம்புத்தூர் ஊராட்சி வள்ளிநாயகபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரில் சென்று வழங்கினார். இதன் மூலம் ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 3653 முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுகின்றனர். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அறிவழகன், பறக்கும் படை வட்டாட்சியர் செல்வகுமார் மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா வட்டார வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

- Post by N balu Nbalu1
- 2026 தேர்தல்புறக்கணிப்பா ?1
- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா கடைநடை கிராமம் தடியன் காலனி நகரில் வசிக்கும் பட்டியலின பழங்குடி மக்களுக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் சர்வே எண் 127 இல் சுமார் 40 சென்ட் இடம் உள்ளது இந்த இடத்தை அந்த கிராம மக்கள் பல நூற்றாண்டு காலமாக தங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் விளையாடுவதற்கும் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள் தற்பொழுது ஏரல் வட்டாட்சியர் அந்த இடத்தில் வெளி கிராமத்தைச் சார்ந்த சில நபர்களுக்கு பட்டா கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் சார்பாகவும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர் சாமு காந்தி தலைமையில் மற்றும் கிராமத்தைச் சார்ந்த ராமன் மற்றும் கிராம பெரியோர்களும் 50 மேற்ப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தார்கள் அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இது அந்த கிராம மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியபடி ஏரல் வட்டாட்சியர் பொது உபயோகத்திற்கு கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலத்தை மற்ற நபர்களுக்கு பட்டா வழங்குவது கைவிட வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி கேட்டுக் கொண்டார்1
- எலும்பு இல்லாத மனிதன் போல. அவரை காண்போம்.1
- பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- புதுச்சேரி சேர்ந்த மாணவி தாரகை கடலில் 20 அடி ஆழத்தில் பரதநாட்டியம். பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் தீமைகளை தனது நாட்டிய முத்திரைகளாலும் நடன அசைவுகளால் காண்பித்து உள்ளார். இராமேஸ்வரத்தில் இது எடுக்க பட்டது. வாழ்த்துக்கள்.1
- தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்த படும் காளைகள்.1
- கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது தான் அதற்க்கு இப்படி ஒரு மூடநம்பிக்கையா. அந்த சின்ன குழந்தை கதறும் சத்தம் நம் நெஞ்சை பதற வைக்கிறது. இறைவா இது போல் உள்ளவர்களை என்ன செய்ய?1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1