logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்

9 hrs ago
user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
9 hrs ago

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம். 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம் --------_--- தீபாவளித் திருநாளை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆறாவது ஆண்டாக “அனைவருக்கும் தீபாவளி” என்ற சமூகநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.டி. தங்கவேல் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் நடராஜன், அறக்கட்டளை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கினர். பொருளாதாரச் சூழல் காரணமாக தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தங்களின் மிகப்பெரிய வெற்றி எனக் கூறும் அறக்கட்டளையினர், இந்த சமூகநலப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
    1
    4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம்.
4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம்
--------_---
தீபாவளித் திருநாளை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆறாவது ஆண்டாக “அனைவருக்கும் தீபாவளி” என்ற சமூகநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.டி. தங்கவேல் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் நடராஜன், அறக்கட்டளை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கினர்.
பொருளாதாரச் சூழல் காரணமாக தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒரு குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தங்களின் மிகப்பெரிய வெற்றி எனக் கூறும் அறக்கட்டளையினர், இந்த சமூகநலப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
    user_Dinesh V
    Dinesh V
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. மதுராந்தகம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்தில் இயங்கும் அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் காவலர்கள் இல்லாத சூழலில் பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் காவலர்களின் மெத்தன போக்கால் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு போட்டு உள்ளது. அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    அச்சிறுப்பாக்கம் 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி.
மதுராந்தகம் அருகே 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சரகத்தில் இயங்கும்  
அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு 
அமல் பிரிவு காவல் நிலையம்
காவலர்கள் இல்லாத சூழலில் 
பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் 
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் 
குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் 
காவலர்களின் மெத்தன போக்கால் 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம்  பூட்டு போட்டு உள்ளது.
அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை 
எடுக்கப்பட வேண்டும் என 
கோரிக்கை எழுந்துள்ளது.
    user_RAJASEKAR
    RAJASEKAR
    மதுராந்தகம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    3 hrs ago
  • *வாணியம்பாடி* *அருகே* *தம்பதியை* *கட்டிப்போட்டு, 2 பவுன் தங்கநகை, மற்றும் 16 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தஞ்சாவூரில் பதுங்கிய 5 கொள்ளையர்கள் கைது*, *கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதம்,, செல்போன், கையுறைகள் போலி பதிவெண்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர்* *முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 2 பேருக்கு காவல்துறையினர் வலைவீச்சு* திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட தேவமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்டர் தொழிலாளியான இவர், தனது மனைவி சீதாவுடன் வசித்து வரும் நிலையில், இவர்களது வீட்டில் கணவன், மனைவி இருவர் மட்டுமே தனியாக இருப்பதை நோட்டமிட்ட கும்பல், கடந்த 31 ஆம் தேதி, விடியற்காலை, பிரபாகரனின் வீட்டிற்குள் புகுந்து, பிரபாகரன் மற்றும் சீதா ஆகிய இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் கூச்சலிட்டு அலறிய நிலையில், இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 2 பவுன் தங்கநகை மற்றும், 16 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வீட்டிற்குள் கட்டிப்போடப்பட்டிருந்த தம்பதியினரை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர், ரூகன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர், சம்பவ நடந்த பகுதி மற்றும் அந்த வழியாகச் செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் மற்றும் அவர்கள் சென்ற வழித்தடம் குறித்து, தீவிர ஆய்வு மேற்க்கொண்ட போது, கொள்ளையர்கள் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக தஞ்சாவூருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அங்கு பதுங்கியிருந்த 5 கொள்ளையர்களை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில், செய்ததில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த நவீன், சென்னையைச் சேர்ந்த பாபா என்கிற பார்த்திபன், சேலத்தைச் சேர்ந்த கோபி, மணிகண்டன் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது, அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து, கத்தி, செல்போன், கையுறைகள், போலி பதிவெண்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, 5 பேரையும் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில், முக்கிய குற்றவாளிகள் உட்பட 2 பேர் தலைமறைவாக இருப்பது காவல்துறையினர், விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து, 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்... மேலும், தம்பதியினரை கட்டிபோட்டு, தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை காவல்துறையினர் தஞ்சாவூரில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட சம்பவம், வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
    1
    *வாணியம்பாடி* *அருகே* 
*தம்பதியை* *கட்டிப்போட்டு, 2 பவுன் தங்கநகை, மற்றும் 16 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தஞ்சாவூரில் பதுங்கிய 5 கொள்ளையர்கள் கைது*,

 *கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதம்,, செல்போன், கையுறைகள் போலி பதிவெண்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர்*

*முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 2 பேருக்கு காவல்துறையினர் வலைவீச்சு*
திருப்பத்தூர் மாவட்டம்.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட தேவமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்டர்  தொழிலாளியான  இவர், தனது மனைவி சீதாவுடன் வசித்து வரும் நிலையில், 
இவர்களது வீட்டில் கணவன், மனைவி இருவர் மட்டுமே தனியாக இருப்பதை நோட்டமிட்ட   கும்பல், கடந்த 31 ஆம் தேதி, விடியற்காலை, பிரபாகரனின்  வீட்டிற்குள்  புகுந்து,  பிரபாகரன் மற்றும் சீதா ஆகிய இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க  முயன்றுள்ளனர்,
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர்  கூச்சலிட்டு அலறிய நிலையில்,  இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு  ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 2 பவுன் தங்கநகை மற்றும், 16 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்,
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வீட்டிற்குள் கட்டிப்போடப்பட்டிருந்த தம்பதியினரை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து,  வழக்குப்பதிவு செய்து  தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர், ரூகன் தலைமையில்  தனிப்படை காவல்துறையினர், சம்பவ நடந்த பகுதி மற்றும் அந்த வழியாகச் செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் மற்றும் அவர்கள் சென்ற வழித்தடம் குறித்து, தீவிர ஆய்வு மேற்க்கொண்ட போது, கொள்ளையர்கள் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது,
உடனடியாக தஞ்சாவூருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர்  அங்கு பதுங்கியிருந்த 5 கொள்ளையர்களை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்து,  அவர்களிடம் காவல்துறையினர் தீவிர  விசாரணையில், செய்ததில் அவர்கள்  திருப்பூரைச் சேர்ந்த நவீன்,  சென்னையைச் சேர்ந்த பாபா என்கிற பார்த்திபன், சேலத்தைச் சேர்ந்த கோபி, மணிகண்டன் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது, அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து, கத்தி, செல்போன், கையுறைகள், போலி பதிவெண்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து,  5 பேரையும் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்திற்கு  அழைத்து வந்து  தீவிர விசாரணை நடத்தியதில், முக்கிய குற்றவாளிகள் உட்பட 2 பேர் தலைமறைவாக இருப்பது காவல்துறையினர், விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்...
மேலும், தம்பதியினரை கட்டிபோட்டு, தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை காவல்துறையினர் தஞ்சாவூரில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட சம்பவம், வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    6 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்தி பட்டு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு - பகுதியில் உள்ள பேரணாம்பட்டு சாலையில் (இன்று நவம்பர் 6 .காலை) ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை விளங்குகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் ஒரே நேரத்தில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை விரிவுபடுத்தவும், நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்தி பட்டு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் அவதி 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம்  துத்திப்பட்டு - பகுதியில் உள்ள பேரணாம்பட்டு சாலையில் (இன்று நவம்பர் 6 .காலை) ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை விளங்குகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் ஒரே நேரத்தில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை விரிவுபடுத்தவும், நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • லே லடாக் பகுதியில் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேசியக்கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்! கதறி அழுத உறவினர்கள்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் அருகே காந்திநகர் பகுதியில் வசிப்பவர் மனோகரன் மகன் கோவிந்தராஜ் என்கிற காமராஜ் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் மற்றும் துப்பாக்கி இன்ஷார்ஜ் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு ஆறு மாத ஆண் குழந்தை உள்ள நிலையில்... கடந்த நான்காம் தேதி இந்திய எல்லை பகுதியான கார்கில் அடுத்த லே லடாக் பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட சென்றபோது கேரளா பகுதியைச் சேர்ந்த அருண் ராஜ் வாகனத்தை இயக்க சக ராணுவ வீரர்களுடன் பயணித்த போது மலை உச்சியிலிருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தாரிடம் ராணுவ வீரரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் அதிமுக, திமுக, தவெக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் ராணுவ வீரரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைக் கண்டு உறவினர்கள் கத்தி கதறி அழுத சம்பவம் காண்பவர் நெஞ்சை கண்கலங்கச் செய்தது. ஆறு மாத கைக்குழந்தை உள்ள நிலையில் சிறுவயதில் ராணுவ வீரர் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
    1
    லே லடாக் பகுதியில் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேசியக்கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்! கதறி அழுத உறவினர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் அருகே காந்திநகர் பகுதியில் வசிப்பவர் மனோகரன் மகன் கோவிந்தராஜ் என்கிற காமராஜ் 
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் மற்றும் துப்பாக்கி  இன்ஷார்ஜ் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு ஆறு மாத ஆண் குழந்தை உள்ள நிலையில்...
கடந்த நான்காம் தேதி இந்திய எல்லை பகுதியான கார்கில் அடுத்த லே லடாக் பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட சென்றபோது கேரளா பகுதியைச் சேர்ந்த அருண் ராஜ் வாகனத்தை இயக்க சக ராணுவ வீரர்களுடன் பயணித்த போது மலை உச்சியிலிருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கோவிந்தராஜ்  சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார். 
இதனைத் தொடர்ந்து இன்று காலை இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தாரிடம் ராணுவ வீரரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும்  அதிமுக, திமுக, தவெக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் ராணுவ வீரரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் 
அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில்  21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன்  வீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைக் கண்டு உறவினர்கள் கத்தி கதறி அழுத சம்பவம் காண்பவர் நெஞ்சை கண்கலங்கச் செய்தது.
ஆறு மாத கைக்குழந்தை உள்ள நிலையில் சிறுவயதில் ராணுவ வீரர் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
    user_Tirupattur power
    Tirupattur power
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    33 min ago
  • #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳* #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳*
    1
    #gmnews
*🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.*

*🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
         *🇮🇳07-11-26🇮🇳*
#gmnews
*🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.*
*🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
*🇮🇳07-11-26🇮🇳*
    user_Kvganesh G M NEWS
    Kvganesh G M NEWS
    Photographer மாம்பலம், சென்னை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.