Shuru
Apke Nagar Ki App…
செய்யாறு வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தினகரன் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஷ், செய்யாறு சமூக நலத்துறை சசிகலா, சாந்தி ஆகியோர் பங்கேற்று குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பற்றி எடுத்துரைத்தனர். சட்டத்துணை தன்னார் வளரும் மனநல நிபுணருமான டாக்டர் இரா பாஸ்கரன் மாணவிகளுக்கு மனரீதியான கருத்துக்களை எடுத்துரைத்தார். செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வலர் மலர் சாதிக் வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.
A.Shahulhameed
செய்யாறு வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தினகரன் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஷ், செய்யாறு சமூக நலத்துறை சசிகலா, சாந்தி ஆகியோர் பங்கேற்று குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பற்றி எடுத்துரைத்தனர். சட்டத்துணை தன்னார் வளரும் மனநல நிபுணருமான டாக்டர் இரா பாஸ்கரன் மாணவிகளுக்கு மனரீதியான கருத்துக்களை எடுத்துரைத்தார். செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வலர் மலர் சாதிக் வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் #TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.7
- காஞ்சிபுரம். பாலுச்செட்டிசத்திரத்தில் புதிய சாலை வசதி ஏற்படுத்திட கோரி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரிடம் அண்ணா நகர் முதல் தெரு பகுதிவாசிகள் கோரிக்கை விடுப்பு காஞ்சிபுரம் ஒன்றியம், பாலுச்செட்டிசத்திரம் அண்ணா நகர் முதல் தெரு பகுதிவாசிகள் தங்கள் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அகற்றிடவும்,புதிய சாலை வசதி எற்படுத்திடவும்,புதிய கல்வெட்டு அமைத்திட கோரியும் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது முட்டவாக்கம் ஏரி நீர் பாசன சங்க தலைவர் முட்டவாக்கம் மனோகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.1
- கிருஷ்ணகிரி, எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.1
- ஊத்தங்கரை அருகே வீட்டுமனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி தரப்பு ஓலைப்பட்டி கூட்ரோட்டில் சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 2012மே ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கியும் அதனை கிராம அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரையிலும் தமிழக அரசு அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் ஜமாபதி முகம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களில் நேரடியாக பொதுமக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை. பட்டா வைத்துள்ள வீடுகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இடித்து அகற்றும் வேலையிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்து அகற்றப்பட்ட இடத்தில் வேலி அமைத்துள்ளனர், அந்த வேலியை அத்துமீறி உடைத்து அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர் எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 09.01.2026 மதியம் 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 235 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ மதியழகன் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் குமரேசன் ரஜினி செல்வம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.1