Shuru
Apke Nagar Ki App…
மாணவர்களுடன் காலை உணவு அருந்திய CM விஜய் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை CM விஜய் தொடங்கி வைத்தார். திருவான்மியூரில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உணவுகளை அவர் பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து பொங்கலை சாப்பிட்டார். மேலும் மாணவர்களிடம் உணவு குறித்து சிரித்த முகத்துடன் பேசி மகிழ்ந்தார். இத்திட்டத்தால் கூடுதலாக 16 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
SKYN MEDIA LIVE...
மாணவர்களுடன் காலை உணவு அருந்திய CM விஜய் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை CM விஜய் தொடங்கி வைத்தார். திருவான்மியூரில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உணவுகளை அவர் பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து பொங்கலை சாப்பிட்டார். மேலும் மாணவர்களிடம் உணவு குறித்து சிரித்த முகத்துடன் பேசி மகிழ்ந்தார். இத்திட்டத்தால் கூடுதலாக 16 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
More news from தமிழ்நாடு and nearby areas
- stunt director received National Award for best action1
- த வெ க கட்சி அரசு நிறுவனங்கள் எம் எல் ஏ போதை பொதுமக்கள் பாதிப்பு த வெ க கட்சி அரசு நிறுவனங்கள் பொது மக்கள் பாதிப்பு கார் மோதி விபத்து ஏற்பட்டது.1
- தண்டையார்பேட்டையில் 10 நாட்களாக தேங்கிய கழிவுநீர் - டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்! சென்னை, செப்.22:- தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு LIG No.11-D, E, 4-C SMIG பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறி தேங்கி நிற்கிறது. இது குறித்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் அடைப்பை சரி செய்து சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் ஆபத்தான நிலையில் முக்கிய சாலை.! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் நெடுஞ்சாலையின் நடுவே பழைதடைந்த மோன்ஹோல் உடைந்து கம்பிகள் தெரியும் அளவில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆபத்தான இந்த மோன்ஹோல் மீது சென்று தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.!1
- பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது ஒன்றியம். ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப் பள்ளி, செப்டம்பர் 22/09/26 இன்று முதல் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியற்க்கு காமராஜரின் காலை உணவு சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது, அதில் பள்ளியின் ஆசிரியர், திருமதி.காமாட்சி.P. ஆங்கிலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பங்கேற்று மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தி சிறப்பித்தார்.4
- ஜவ்வாது மலை: காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் ஜமுனாமரத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது. ஜவ்வாது மலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையின் ஜமுனாமரத்தூரில் உள்ள வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் இன்று (22/09/2026). 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத் திட்டம் பள்ளியின் ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் திருமதி. P.காமாட்சி அவர்கள் நிகழ்வில் பங்கேற்றுத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து உணவருந்தி சிறப்பித்துள்ளார்.1
- சாலையில் கொட்டி கிடந்த குப்பையால் இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல அவதி வாணியம்பாடி புதூர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையில் தேங்கி உள்ளது இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல கூட வழியில்லாமல் குப்பைகள் சாலையில் கொட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி1
- நாட்றம்பள்ளி தாலுக்கா கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! நாட்றம்பள்ளி தாலுக்கா கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா ஜோலார்பேட்டை ஒன்றியம் கே. பந்தரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் உங்களை தேடி உங்கள் ஊரில் எடுத்து இருக்கிறேன் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் ஆய்வு மேற்கொண்டார்கள் ஆய்வின் போது ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தூய்மை பணியாளரின் வருகை மற்றும் வரி வசூல் இனங்கள் ஆகியவை கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணன் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் கௌரி சங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.2