logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தண்டையார்பேட்டையில் 10 நாட்களாக தேங்கிய கழிவுநீர் - டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்! சென்னை, செப்.22:- தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு LIG No.11-D, E, 4-C SMIG பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறி தேங்கி நிற்கிறது. இது குறித்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் அடைப்பை சரி செய்து சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

21 hrs ago
user_Baskaran
Baskaran
Local News Reporter தண்டையார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு•
21 hrs ago

தண்டையார்பேட்டையில் 10 நாட்களாக தேங்கிய கழிவுநீர் - டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்! சென்னை, செப்.22:- தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு LIG No.11-D, E, 4-C SMIG பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறி தேங்கி நிற்கிறது. இது குறித்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் அடைப்பை சரி செய்து சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247 #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247
    1
    #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247
#கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247
    user_David
    David
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம் கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு  மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம் உடனடியாக மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் பூபால் கோரிக்கை விடுத்துள்ளார்,
    1
    கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம்


கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவு 
மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்டதொற்று நோய் பரவும் அபாயம் உடனடியாக மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் பூபால் கோரிக்கை விடுத்துள்ளார்,
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு! மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
    1
    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு!
மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம். தருமபுரியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம். தருமபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். விவசாயிகளுடன் நல்லுறவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நட்பும், நல்லுறவும் நிலவி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான கடன் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சேவைகளை வழங்குவதில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். மேலும், பெரும்பாலான விவசாயிகள் தங்களது கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தி வருவதுடன், விவசாயிகளின் பூரண ஒத்துழைப்பால் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் இந்த நிலையில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவர்களது பணியை அவமதிக்கும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவரது பேச்சின் முழுமையான உள்ளடக்கம், கிடைக்கக்கூடிய சட்டரீதியான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறை முறையாக ஆய்வு செய்து, அதில் குற்றத்திற்குரிய அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கோஷங்கள் எழுப்பி கண்டனம் கூட்டுறவு ஊழியர்களின் கண்ணியம், பணிப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறையின் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், கூட்டுறவு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அவதூறான பேச்சுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டுறவு ஊழியர்களின் பணிப் பாதுகாப்பையும், கூட்டுறவுத் துறையின் நற்பெயரையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பு என வலியுறுத்திய அவர்கள், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
    1
    கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தருமபுரியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தருமபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
விவசாயிகளுடன் நல்லுறவு
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நட்பும், நல்லுறவும் நிலவி வருகிறது.
விவசாயிகளுக்கு தேவையான கடன் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சேவைகளை வழங்குவதில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும், பெரும்பாலான விவசாயிகள் தங்களது கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தி வருவதுடன், விவசாயிகளின் பூரண ஒத்துழைப்பால் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்த நிலையில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவர்களது பணியை அவமதிக்கும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அவரது பேச்சின் முழுமையான உள்ளடக்கம், கிடைக்கக்கூடிய சட்டரீதியான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறை முறையாக ஆய்வு செய்து, அதில் குற்றத்திற்குரிய அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோஷங்கள் எழுப்பி கண்டனம்
கூட்டுறவு ஊழியர்களின் கண்ணியம், பணிப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறையின் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
மேலும், கூட்டுறவு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அவதூறான பேச்சுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவு ஊழியர்களின் பணிப் பாதுகாப்பையும், கூட்டுறவுத் துறையின் நற்பெயரையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பு என வலியுறுத்திய அவர்கள், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி
    1
    பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம்
டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    13 hrs ago
  • நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம செழுமை மீழ்ச்சி திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இளம்பரதி உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமேனி தலைமையில் நடைபெற்றது. உடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார் மற்றும் 26 கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    3
    நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு!
நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்  கிராம செழுமை  மீழ்ச்சி  திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான  பயிற்சி வகுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர்   (கிராம ஊராட்சிகள்)  இளம்பரதி உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம்  திருமேனி தலைமையில் நடைபெற்றது.
உடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார்  மற்றும் 26 கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
    1
    காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு!
#highlights
#BreakingNews#chennai
#வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு!
#highlights
#BreakingNews#chennai
#வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
    user_David
    David
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன  ஆர்பாட்டம்
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன 
ஆர்பாட்டம்
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ‎தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தவெக நிர்வாகியின் ‎தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தவெக நிர்வாகியின் தம்பியை தட்டிக் கேட்டவர்களை, காவலர் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்ட நிர்வாகியின் குடும்பம் அரிவாளுடன் மிரட்டியதாக வெளியாகியுள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில், இதுநாள் வரை தவெக நிர்வாகிகள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று பார்த்தால், தற்போது அவர்களின் குடும்பத்தினர், சுற்றத்தினர் வரை இந்த வன்முறை குணம் நீள்வது ஆபத்தானது. தேர்தலின் போது, பெண் வாக்காளர்களை பிரதானமாக குறிவைத்து காய் நகர்த்திய திரு. @TVKVijayHQ அவர்கள், வெற்றி பெற்ற பிறகு அதே பெண்களின் பாதுகாப்பை தனது கட்சிக்காரர்களிடம் அடகு வைத்துவிட்டார். பெரும் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார். தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக
    1
    ‎தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தவெக நிர்வாகியின்
‎தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தவெக நிர்வாகியின் தம்பியை தட்டிக் கேட்டவர்களை, காவலர் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்ட நிர்வாகியின் குடும்பம் அரிவாளுடன் மிரட்டியதாக வெளியாகியுள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில், இதுநாள் வரை தவெக நிர்வாகிகள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று பார்த்தால், தற்போது அவர்களின் குடும்பத்தினர், சுற்றத்தினர் வரை இந்த வன்முறை குணம் நீள்வது ஆபத்தானது. தேர்தலின் போது, பெண் வாக்காளர்களை பிரதானமாக குறிவைத்து காய் நகர்த்திய திரு. @TVKVijayHQ அவர்கள், வெற்றி பெற்ற பிறகு அதே பெண்களின் பாதுகாப்பை தனது கட்சிக்காரர்களிடம் அடகு வைத்துவிட்டார். பெரும் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார். தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக
    user_Anbu Vetri
    Anbu Vetri
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.