logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு! மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!

15 hrs ago
user_Just Now Karimangalam
Just Now Karimangalam
Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
15 hrs ago

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு! மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு! மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
    1
    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு!
மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி
    1
    பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம்
டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    11 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன  ஆர்பாட்டம்
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன 
ஆர்பாட்டம்
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகள் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டின் பேரில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது ஆவணங்கள் கோப்புகள் கணக்கில் வராத பணம் உள்ளிட்டவைகள் குறித்து மாலை 5 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணம் பொருள் கணக்கில் வராத பணம் குறித்து இரவு 8:30 மணிக்கு மேல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    1
    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை 
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகள் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டின் பேரில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது ஆவணங்கள் கோப்புகள் கணக்கில் வராத பணம் உள்ளிட்டவைகள் குறித்து மாலை 5 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணம் பொருள் கணக்கில் வராத பணம் குறித்து இரவு 8:30 மணிக்கு மேல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    user_Sowmiya 93
    Sowmiya 93
    பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து பத்திரிகை சந்திப்பு தருமபுரி மாவட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் தகடூர் கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மருத்துவ முகாமினை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமினை நிறுவனரும் மாநில தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு தேவையான கையுறை,சனுக்கு, பாண்டல், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியவசியமான உபகரணங்களை வழங்கினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற அவர் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெல்லை ஜீவா மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் குளேபால் பூபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மண்டல தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து பத்திரிகை சந்திப்பு
தருமபுரி மாவட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் தகடூர் கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மருத்துவ முகாமினை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  நடைபெற்றது. இம்முகாமினை நிறுவனரும் மாநில தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு தேவையான கையுறை,சனுக்கு, பாண்டல், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியவசியமான உபகரணங்களை வழங்கினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற அவர் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெல்லை ஜீவா மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் குளேபால் பூபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மண்டல தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • பட்டப்பகலில் பட்டாக்கத்தி அட்டகாசம்... அக்கா, மருமகனை விரட்டிய தாய் மாமன் – பொதுமக்கள் அதிர்ச்சி தருமபுரியில் பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பட்டாக்கத்தியை காட்டி அக்கா மற்றும் அவரது மகனை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சபரிநாதன் என்பவர் பட்டாக்கத்தியுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த தனது அக்கா மற்றும் அவரது மகனை குறிவைத்து பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பின்னர் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சபரிநாதன், கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை வீசியபடி அக்கா மற்றும் அவரது மகனை விரட்டியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் பட்டாக்கத்தியுடன் ஒருவர் மிரட்டலில் ஈடுபட்டதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன நடக்கிறது என்று புரியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் விலகி நின்ற நிலையில், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சபரிநாதனின் கையில் இருந்த பட்டாக்கத்தியை போலீசார் பிடுங்கி பறிமுதல் செய்தனர். பின்னர் சபரிநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் இதில் சபரிநாதனின் தந்தை சிவா தங்களுக்கு சொந்தமான சொத்தை 40 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளார் அதில் மகள் லலிதா இரண்டு லட்சம் பணம் கேட்டுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லலிதாவின் தம்பி சபரிநாதன் எனது அக்கா மற்றும் அவரது மகன் பிரதீப்பை கொலை செய்வதாக கூரி பட்டாக்கத்தியுடன் வந்து மிரட்டியது தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பட்டப்பகலிலேயே பட்டாக்கத்தியை காட்டி அக்கா மற்றும் அவரது மகனை விரட்டிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
    1
    பட்டப்பகலில் பட்டாக்கத்தி அட்டகாசம்... அக்கா, மருமகனை விரட்டிய தாய் மாமன் – பொதுமக்கள் அதிர்ச்சி
தருமபுரியில் பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பட்டாக்கத்தியை காட்டி அக்கா மற்றும் அவரது மகனை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சபரிநாதன் என்பவர் பட்டாக்கத்தியுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த தனது அக்கா மற்றும் அவரது மகனை குறிவைத்து பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பின்னர்
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சபரிநாதன், கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை வீசியபடி அக்கா மற்றும் அவரது மகனை விரட்டியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் பட்டாக்கத்தியுடன் ஒருவர் மிரட்டலில் ஈடுபட்டதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் விலகி நின்ற நிலையில், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சபரிநாதனின் கையில் இருந்த பட்டாக்கத்தியை போலீசார் பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
பின்னர் சபரிநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் இதில் சபரிநாதனின் தந்தை சிவா தங்களுக்கு சொந்தமான சொத்தை 40 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளார் அதில் மகள் லலிதா இரண்டு லட்சம் பணம் கேட்டுள்ளார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லலிதாவின் தம்பி சபரிநாதன் எனது அக்கா மற்றும் அவரது மகன் பிரதீப்பை கொலை செய்வதாக கூரி பட்டாக்கத்தியுடன் வந்து மிரட்டியது தெரியவந்தது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பட்டப்பகலிலேயே பட்டாக்கத்தியை காட்டி அக்கா மற்றும் அவரது மகனை விரட்டிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    23 hrs ago
  • நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம செழுமை மீழ்ச்சி திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இளம்பரதி உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமேனி தலைமையில் நடைபெற்றது. உடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார் மற்றும் 26 கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    3
    நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு!
நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்  கிராம செழுமை  மீழ்ச்சி  திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான  பயிற்சி வகுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர்   (கிராம ஊராட்சிகள்)  இளம்பரதி உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம்  திருமேனி தலைமையில் நடைபெற்றது.
உடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார்  மற்றும் 26 கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • பாலக்கோட்டில் பரபரப்பு: டிராக்டர் பின்னால் மோதிய பைக்! அதிமுக பிரமுகர் பலி பாலக்கோட்டில் பரபரப்பு: டிராக்டர் பின்னால் மோதிய பைக்! அதிமுக பிரமுகர் பலி கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்
    1
    பாலக்கோட்டில் பரபரப்பு: டிராக்டர் பின்னால் மோதிய பைக்! அதிமுக பிரமுகர் பலி
பாலக்கோட்டில் பரபரப்பு: டிராக்டர் பின்னால் மோதிய பைக்! அதிமுக பிரமுகர் பலி
கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.