Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன ஆர்பாட்டம்
FAYAZ
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன ஆர்பாட்டம்
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டனஆர்ப்பாட்டத்திற்குமாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்துக் கொண்டஇந்த கண்டன ஆர்பாட்டம்1
- பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி1
- பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு! மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!1
- பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகள் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டின் பேரில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது ஆவணங்கள் கோப்புகள் கணக்கில் வராத பணம் உள்ளிட்டவைகள் குறித்து மாலை 5 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணம் பொருள் கணக்கில் வராத பணம் குறித்து இரவு 8:30 மணிக்கு மேல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.1
- நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சி வகுப்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம செழுமை மீழ்ச்சி திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இளம்பரதி உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமேனி தலைமையில் நடைபெற்றது. உடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார் மற்றும் 26 கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.3
- சாலையில் கொட்டி கிடந்த குப்பையால் இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல அவதி வாணியம்பாடி புதூர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையில் தேங்கி உள்ளது இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல கூட வழியில்லாமல் குப்பைகள் சாலையில் கொட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி1
- ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து பத்திரிகை சந்திப்பு தருமபுரி மாவட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் தகடூர் கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மருத்துவ முகாமினை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமினை நிறுவனரும் மாநில தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு தேவையான கையுறை,சனுக்கு, பாண்டல், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியவசியமான உபகரணங்களை வழங்கினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற அவர் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெல்லை ஜீவா மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் குளேபால் பூபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மண்டல தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரிஅருகே குறிஞ்சி நகர் பகுதிமக்கள் கலெக்டரிடம் மனு கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் திருக்கோயில்கள் பள்ளிக்கூடங்கள் மத்தியில் அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி இருக்கிறது இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமக்களின் அலப்பறையினால் குடியிருப்பு பகுதி மக்கள் தினமும் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.1