Shuru
Apke Nagar Ki App…
காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
David
காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
More news from தமிழ்நாடு and nearby areas
- #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247 #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News2471
- கல்வராயன் மலை சேராப்பட்டு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேராப்பட்டு நல்ல மேய்ப்பன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 262 மாணவ, மாணவிகள் தினசரி பயன்பெற உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் K.S. விக்ரம், ஊராட்சி மன்றத் தலைவர் T. குப்புசாமி, கழக நிர்வாகிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபெலேஷ் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இக்காலை உணவுத் திட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.1
- நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல்* போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது1
- கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை இருக்கும் பிரச்சனைகளை அமைச்சர் இப்பொழுது கண்டு சரி செய்ய தமிழக அரசு என்ன செய்யப் போகிறது1
- அரியலூர் தொழிற்சங்கம் முன்னேற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பின்படி, மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து அரியலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு! வியாபாரிகளிடம் உறுதி... சேலம் வ உ சி பூ மார்க்கெட் பகுதியில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக வியாபாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஆணையாளருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வியாபாரிகளிடம் அவர்களுடைய கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார்.1
- புவனகிரி அருகே 1 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம் லஞ்சக் குற்றச்சாட்டால் வீணாகும் நெல்மணிகள் புவனகிரி அருகே 1 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம் லஞ்சக் குற்றச்சாட்டால் வீணாகும் நெல்மணிகள் விவசாயிகள் கண்ணீர் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தங்கள் நெல்லை விற்க முடியாமல் காத்திருக்கின்றனர். நெல்மணிகளைக் கொள்முதல் நிலையத் தரையிலேயே கொட்டி வைத்து நீண்ட நாட்கள் காத்திருப்பதால், மழையில் நனைந்து முளைப்பயிராகவும், வெயிலின் தாக்கத்தால் கருமை நிறமாகவும் மாறி வீணாகி வருகின்றன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் விவசாயிகள், வரிசைப்படி நெல்லைக் கொள்முதல் செய்யாமல் லஞ்சம் கொடுப்பவர்களின் நெல்லை மட்டுமே முன்னுரிமை கொடுத்துக் கொள்முதல் செய்வதாகத் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு நேரங்களில் வியாபாரிகளின் நெல்லை ரகசியமாகக் கொள்முதல் செய்யும் முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. நாளொன்றுக்கு 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 முதல் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாததால், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளிகளிலேயே பாதுகாப்பற்ற முறையில் தேக்கமடைந்துள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்ணீருடன் காத்துக் கிடக்கும் நிலையில், அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கு உணவுத்துறை அமைச்சருக்குத் தெரியுமா அல்லது அவருக்குத் தவறான தகவல்கள் அனுப்பப்படுகிறதா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாகக் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தி தங்களின் துயரத்தைப் போக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi1