நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல்* போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது
நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல்* போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது
- நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல்* போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது1
- அரியலூர் தொழிற்சங்கம் முன்னேற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பின்படி, மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து அரியலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.1
- #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247 #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News2471
- இரவில் பெய்த கனமழை சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் களத்தில் இறங்கி எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் மழைநீரானது குளம் போல் தேங்கியது இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஆணையருடன் நேரடியாக சென்று சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வார நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்1
- காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சிங்கப்பெண் அதிரடி படை படையினர் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்1
- முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் காலை உணவு விரிவாக்க திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முசிறி எம்எல்ஏ விக்னேஷ், தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் செவ்வாய்கிழமை முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக முசிறிநகராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபு, நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், மேலாளர் மாரிமுத்து நகர் மன்ற உறுப்பினர்கள் பாலகுமார், இளையராஜா, சுந்தர்ராஜ்,,பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.1
- கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருவதாகவும், விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஊழியர்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமியின் பேச்சை காவல்துறை முழுமையாக ஆய்வு செய்து, குற்றத்திற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,64 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 263 ரேஷன் கடை ஊழியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்1