logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

#கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247 #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247

10 hrs ago
user_David
David
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
10 hrs ago

#கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247 #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247

More news from தமிழ்நாடு and nearby areas
  • #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247 #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247
    1
    #கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247
#கள்ளக்குறிச்சி #உள்ளாட்சிதேர்தல் #கட்சிமாற்றம் #அரசியல் #அரசியல்வட்டாரம் #அரசியல்களம் #கட்சிவிசுவாசம் #தொண்டர்கள் #உள்ளாட்சிதேர்தல்2027 #மூங்கில்செய்தி #MoongilSeithi #News247
    user_David
    David
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • இரவில் பெய்த கனமழை சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் களத்தில் இறங்கி எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் மழைநீரானது குளம் போல் தேங்கியது இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஆணையருடன் நேரடியாக சென்று சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வார நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்
    1
    இரவில் பெய்த கனமழை சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் களத்தில் இறங்கி எம்.எல்.ஏ 
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் மழைநீரானது குளம் போல் தேங்கியது இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஆணையருடன் நேரடியாக சென்று சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வார நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்
    user_Nivetha
    Nivetha
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கல்வராயன் மலை சேராப்பட்டு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேராப்பட்டு நல்ல மேய்ப்பன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 262 மாணவ, மாணவிகள் தினசரி பயன்பெற உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் K.S. விக்ரம், ஊராட்சி மன்றத் தலைவர் T. குப்புசாமி, கழக நிர்வாகிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபெலேஷ் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இக்காலை உணவுத் திட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    1
    கல்வராயன் மலை சேராப்பட்டு பள்ளியில் காலை உணவுத் திட்டம் 
தொடக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேராப்பட்டு நல்ல மேய்ப்பன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 262 மாணவ, மாணவிகள் தினசரி பயன்பெற உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் K.S. விக்ரம், ஊராட்சி மன்றத் தலைவர் T. குப்புசாமி, கழக நிர்வாகிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபெலேஷ் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இக்காலை உணவுத் திட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    21 hrs ago
  • நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத  ரொக்க பணம் பறிமுதல்* போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற  விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.  நகராட்சி அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது
    1
    நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல்
அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத  ரொக்க பணம் பறிமுதல்*
போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற  விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 
நகராட்சி அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை இருக்கும் பிரச்சனைகளை அமைச்சர் இப்பொழுது கண்டு சரி செய்ய தமிழக அரசு என்ன செய்யப் போகிறது
    1
    கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை இருக்கும் பிரச்சனைகளை அமைச்சர் இப்பொழுது கண்டு சரி செய்ய தமிழக அரசு என்ன செய்யப் போகிறது
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • அரியலூர் தொழிற்சங்கம் முன்னேற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பின்படி, மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து அரியலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    1
    அரியலூர் தொழிற்சங்கம் முன்னேற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பின்படி, மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து அரியலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    user_Desk
    Desk
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு! வியாபாரிகளிடம் உறுதி... சேலம் வ உ சி பூ மார்க்கெட் பகுதியில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக வியாபாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஆணையாளருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வியாபாரிகளிடம் அவர்களுடைய கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
    1
    சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு! வியாபாரிகளிடம் உறுதி...
சேலம் வ உ சி பூ மார்க்கெட் பகுதியில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக வியாபாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஆணையாளருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வியாபாரிகளிடம் அவர்களுடைய கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு! #highlights #BreakingNews#chennai #வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
    1
    காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு!
#highlights
#BreakingNews#chennai
#வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
காணாமல் போன மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் மீட்பு!
#highlights
#BreakingNews#chennai
#வடபொன்பரப்பி #வாணாபுரம் #கள்ளக்குறிச்சி #மொபைல்போன்மீட்பு #காவல்துறை #போலீசார் #தொழில்நுட்பஉதவி #காணாமல்போனமொபைல் #காவல்துறைநடவடிக்கை #Kallakurichi
    user_David
    David
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.