logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

10 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாத அவலம்: தீப்பந்தம் ஏந்தி கள்ளிப்பட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்! 🔥💡 #கள்ளிப்பட்டு #கல்வராயன்மலை #கள்ளக்குறிச்சி #தெருவிளக்கு #மின்விளக்கு #மின்விளக்குகோரிக்கை #தீப்பந்தம்போராட்டம் #நூதனபோராட்டம் #மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி #சிபிஎம் #CPM #மக்கள்போராட்டம் #கிராமமக்கள் #பொதுமக்கள்கோரிக்கை #உடனடிநடவடிக்கை #MoonkilSeithi 10 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாத அவலம்: தீப்பந்தம் ஏந்தி கள்ளிப்பட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்! 🔥💡 #கள்ளிப்பட்டு #கல்வராயன்மலை #கள்ளக்குறிச்சி #தெருவிளக்கு #மின்விளக்கு #மின்விளக்குகோரிக்கை #தீப்பந்தம்போராட்டம் #நூதனபோராட்டம் #மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி #சிபிஎம் #CPM #மக்கள்போராட்டம் #கிராமமக்கள் #பொதுமக்கள்கோரிக்கை #உடனடிநடவடிக்கை #MoonkilSeithi

1 day ago
user_David
David
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
1 day ago
42734a69-53ae-40b2-a5be-979d54b6a2da

10 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாத அவலம்: தீப்பந்தம் ஏந்தி கள்ளிப்பட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்! 🔥💡 #கள்ளிப்பட்டு #கல்வராயன்மலை #கள்ளக்குறிச்சி #தெருவிளக்கு #மின்விளக்கு #மின்விளக்குகோரிக்கை #தீப்பந்தம்போராட்டம் #நூதனபோராட்டம் #மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி #சிபிஎம் #CPM #மக்கள்போராட்டம் #கிராமமக்கள் #பொதுமக்கள்கோரிக்கை #உடனடிநடவடிக்கை #MoonkilSeithi 10 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாத அவலம்: தீப்பந்தம் ஏந்தி கள்ளிப்பட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்! 🔥💡 #கள்ளிப்பட்டு #கல்வராயன்மலை #கள்ளக்குறிச்சி #தெருவிளக்கு #மின்விளக்கு #மின்விளக்குகோரிக்கை #தீப்பந்தம்போராட்டம் #நூதனபோராட்டம் #மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி #சிபிஎம் #CPM #மக்கள்போராட்டம் #கிராமமக்கள் #பொதுமக்கள்கோரிக்கை #உடனடிநடவடிக்கை #MoonkilSeithi

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருவண்ணாமலை சூனியம் பருவதமலை கடலாடி என்ற ஊர் சுடிதார் பை சூனியம் மினாடி பண்டிகை சூனியத்துக்காக வந்ததா இந்த மதத்தை எவரும் நம்பாதீர்கள் திருவண்ணாமலையில் சூனியம் பருவதமலை பக்கம் கடல் அலைகின்ற ஊர் சுவிதா பாய் சூனியக்காரன் இவரால் முற்படும்பம் அளிக்கிறது குடும்பத் தலைவன் அழிகிறான் பணம் கட்டுமரட்டுகிறான் காதுக்குள்ளே வந்து பேசிகிட்டு எரிச்சல் கொடுத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுறான் மதம் மாற சொல்றான் முடியல ரொம்ப முடியாம தான் வருது சீக்கிரமா உள்ள தள்ற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பான் வீடியோ
    1
    திருவண்ணாமலை சூனியம் பருவதமலை கடலாடி என்ற ஊர் சுடிதார் பை சூனியம் மினாடி பண்டிகை சூனியத்துக்காக வந்ததா இந்த மதத்தை எவரும் நம்பாதீர்கள்
திருவண்ணாமலையில் சூனியம் பருவதமலை பக்கம் கடல் அலைகின்ற ஊர் சுவிதா பாய் சூனியக்காரன் இவரால் முற்படும்பம் அளிக்கிறது குடும்பத் தலைவன் அழிகிறான் பணம் கட்டுமரட்டுகிறான் காதுக்குள்ளே வந்து பேசிகிட்டு எரிச்சல் கொடுத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுறான் மதம் மாற சொல்றான் முடியல ரொம்ப முடியாம தான் வருது சீக்கிரமா உள்ள தள்ற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பான் வீடியோ
    user_PALANOHAMY PALANiCHAMY
    PALANOHAMY PALANiCHAMY
    Financial Analyst Tiruvannamalai, Tamil Nadu•
    5 hrs ago
  • गणेशभक्तांसाठी गुड न्यूज ; चाकरमान्यांच्या सुखकर प्रवासासाठी मंत्री नितेश राणेंची ‘मोदी एक्स्प्रेस’ सज्ज . गणेशोत्सवानिमित्त मुंबईतून कोकणात जाणाऱ्या चाकरमान्यांसाठी मंत्री नितेश राणे यांची ९ आणि ११ सप्टेंबर रोजी ‘मोदी एक्सप्रेस’ धावणार आहे. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या काळात चाकरमान्यांना गावाकडे घेऊन जाणाऱ्या या विशेष रेल्वेची या वर्षीची तयारी पूर्ण झाली आहे. असून ९ आणि ११ सप्टेंबर रोजी दादर येथील प्लॅटफॉर्म क्रमांक १४ वरून सकाळी १०.३० वाजता ‘मोदी एक्सप्रेस’ कोकणाच्या दिशेने रवाना होणार असल्याची घोषणा मत्स्यव्यवसाय व बंदरे विकास मंत्री तथा सिंधुदुर्गचे पालकमंत्री नितेश राणे यांनी केली. मुंबईहून सुटणारी ही गाडी रत्नागिरी, वैभववाडी, कणकवली, सावंतवाडी येथे पोहोचणार आहे. गणेशोत्सवासाठी गावाकडे जाणाऱ्या चाकरमान्यांना प्रवासात खाण्यापिण्याची व्यवस्था तसेच पिण्याचे पाणी यासह आवश्यक सुविधा उपलब्ध करून दिल्या जाणार आहेत. तिकीट बुकिंगसाठी २ ते ५ सप्टेंबर या कालावधीत संबंधित भाजप मंडल अध्यक्ष यांच्याशी संपर्क साधण्याचे आवाहन मंत्री राणे यांनी केले आहे.कणकवली-देवगड-वैभववाडी मतदारसंघातील चाकरमान्यांनी भाजप मंडलाध्यक्षांशी, तर रत्नागिरीतील प्रवाशांनी भाजप जिल्हाध्यक्ष प्रशांत यादव यांच्याशी संपर्क साधावा, असे त्यांनी सांगितले. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या निमित्ताने ‘मोदी एक्सप्रेस’च्या माध्यमातून चाकरमान्यांना गावाकडे घेऊन जात आहोत. दरवर्षी प्रवाशांच्या चेहऱ्यावरचा आनंद आणि समाधान पाहून मनापासून समाधान वाटते. यंदाही नाचत-गाजत आपल्या गावाकडे जाण्यासाठी ‘मोदी एक्सप्रेस’ सज्ज आहे,” असे मंत्री नितेश राणे यांनी सांगितले. आपली हक्काची मोदी एक्सप्रेस पकडा आणि गणपती बाप्पाच्या स्वागतासाठी गावाकडे जावूया, असे आवाहनही मंत्री राणे यांनी केले आहे.
    1
    गणेशभक्तांसाठी गुड न्यूज ; चाकरमान्यांच्या सुखकर प्रवासासाठी मंत्री नितेश राणेंची ‘मोदी एक्स्प्रेस’ सज्ज .
गणेशोत्सवानिमित्त मुंबईतून कोकणात जाणाऱ्या चाकरमान्यांसाठी मंत्री नितेश राणे यांची ९ आणि ११ सप्टेंबर रोजी ‘मोदी एक्सप्रेस’ धावणार आहे. गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या काळात चाकरमान्यांना गावाकडे घेऊन जाणाऱ्या या विशेष रेल्वेची या वर्षीची तयारी पूर्ण झाली आहे. असून ९ आणि ११ सप्टेंबर रोजी दादर येथील प्लॅटफॉर्म क्रमांक १४ वरून सकाळी १०.३० वाजता ‘मोदी एक्सप्रेस’ कोकणाच्या दिशेने रवाना होणार असल्याची घोषणा मत्स्यव्यवसाय व बंदरे विकास मंत्री तथा सिंधुदुर्गचे पालकमंत्री नितेश राणे यांनी केली.
मुंबईहून सुटणारी ही गाडी रत्नागिरी, वैभववाडी, कणकवली, सावंतवाडी येथे पोहोचणार आहे. गणेशोत्सवासाठी गावाकडे जाणाऱ्या चाकरमान्यांना प्रवासात खाण्यापिण्याची व्यवस्था तसेच पिण्याचे पाणी यासह आवश्यक सुविधा उपलब्ध करून दिल्या जाणार आहेत. तिकीट बुकिंगसाठी २ ते ५ सप्टेंबर या कालावधीत संबंधित भाजप मंडल अध्यक्ष यांच्याशी संपर्क साधण्याचे आवाहन मंत्री राणे यांनी केले आहे.कणकवली-देवगड-वैभववाडी मतदारसंघातील चाकरमान्यांनी भाजप मंडलाध्यक्षांशी, तर रत्नागिरीतील प्रवाशांनी भाजप जिल्हाध्यक्ष प्रशांत यादव यांच्याशी संपर्क साधावा, असे त्यांनी सांगितले.
गेल्या १४ वर्षांपासून गणेशोत्सवाच्या निमित्ताने ‘मोदी एक्सप्रेस’च्या माध्यमातून चाकरमान्यांना गावाकडे घेऊन जात आहोत. दरवर्षी प्रवाशांच्या चेहऱ्यावरचा आनंद आणि समाधान पाहून मनापासून समाधान वाटते. यंदाही नाचत-गाजत आपल्या गावाकडे जाण्यासाठी ‘मोदी एक्सप्रेस’ सज्ज आहे,” असे मंत्री नितेश राणे यांनी सांगितले. आपली हक्काची मोदी एक्सप्रेस पकडा आणि गणपती बाप्पाच्या स्वागतासाठी गावाकडे जावूया, असे आवाहनही मंत्री राणे यांनी केले आहे.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    1 hr ago
  • சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    1
    சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது
    1
    தொப்பூர் ஒரு

 வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது
    user_Kali
    Kali
    சேலம், சேலம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
    1
    நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    3 hrs ago
  • தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி சார்பில் தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு கண்டிக்கிறோம்", "பயிர்க் கடனை உடனடியாக தள்ளுபடி செய்" போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் கணேசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், நகர தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில செயலாளர் பிரபாகரன், மாநில சமூக ஊடக பொறுப்பாளர் மோகன் ஹரிஷ் சிங் மற்றும் பாஜக மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.
    1
    தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..!
தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி சார்பில் தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு கண்டிக்கிறோம்", "பயிர்க் கடனை உடனடியாக தள்ளுபடி செய்" போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் கணேசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், நகர தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில செயலாளர் பிரபாகரன், மாநில சமூக ஊடக பொறுப்பாளர் மோகன் ஹரிஷ் சிங் மற்றும் பாஜக மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.