logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

13 hrs ago
user_Gayathri devi Gayathri
Gayathri devi Gayathri
Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
13 hrs ago

திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    1
    திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • E.மகேஷ்வரன் தேனி 20.10.2026 Visual: jaya district Vis Group ல் உள்ளது. ஆன்மீக வழியில் ஆண்ட அஇஅதிமுக மீண்டும் அமைக்க பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றினைய வேண்டும், கோயில்களில் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய அம்மாவின் ஆட்சி அமைய பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் அம்மா ஆட்சி அமையும்: ஆன்மீக வழியை திமுக ஏற்றால் அதிமுக திமுக கூட்டணி வைக்க சம்மதிக்கலாம் என சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் பேட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் இறைவி நுண்கலை பயிற்சி பள்ளி சார்பில் இயல் இசை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் தனிய தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளாரும், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தம்பிரான் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினர். குன்றக்குடி அடிகளாருக்கும். தருமபுரம் ஆதீனத்திற்கும் ருத்ர பூஷன் விருதும் நினைவு பரிசையும் சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார், கிறித்தவ இஸ்லாமியர்களை போல் இந்து மயானங்களை புனிதமாக கருதி தூய்மைபடுத்தி வருவதாகவும், குடிநீர் கழிப்பறை வசதி செய்து வருவதாகவும், இதுபோல அனைத்து மாநில அரசுகளும் இந்து மயானங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார மேலும், ஆன்மீக பாதையிலும் செல்லும் அஇஅதிமுக ஆட்சியில் திருக்கோயில்களில் மதிய அன்னதான திட்டத்தை நிறைவேற்றியவர் அம்மா என புகழாரம் சூட்டினார். ஆன்மீக பாதையிலும் செல்லும் செல்லும் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமிட்டால் ஆன்மீக பாதையை திமுக விரும்பினால் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்தார். தொடர்ந்து தோல்விகளை கண்டு தேய்ந்து வரும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒன்றிணைந்தால் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றார் பேட்டி:திரு, N.சிவக்குமார் என்ற ருத்ரபாபு : நிறுவன தலைவர். சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை
    1
    E.மகேஷ்வரன் தேனி 20.10.2026
Visual: jaya district Vis Group ல் உள்ளது.
ஆன்மீக வழியில் ஆண்ட அஇஅதிமுக மீண்டும் அமைக்க பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றினைய வேண்டும், கோயில்களில் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய அம்மாவின் ஆட்சி அமைய பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் அம்மா ஆட்சி அமையும்: ஆன்மீக வழியை திமுக ஏற்றால் அதிமுக திமுக கூட்டணி வைக்க சம்மதிக்கலாம்  என சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் பேட்டி
தேனி மாவட்டம் கம்பத்தில் இறைவி நுண்கலை பயிற்சி பள்ளி சார்பில் இயல் இசை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் தனிய தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளாரும், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தம்பிரான் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
குன்றக்குடி அடிகளாருக்கும். தருமபுரம் ஆதீனத்திற்கும் 
ருத்ர பூஷன் விருதும் நினைவு பரிசையும் சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு வழங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார்,
கிறித்தவ இஸ்லாமியர்களை போல் இந்து மயானங்களை புனிதமாக கருதி தூய்மைபடுத்தி வருவதாகவும், குடிநீர் கழிப்பறை வசதி செய்து வருவதாகவும், இதுபோல அனைத்து மாநில அரசுகளும் இந்து மயானங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார
மேலும், ஆன்மீக பாதையிலும் செல்லும் அஇஅதிமுக ஆட்சியில் திருக்கோயில்களில் மதிய அன்னதான திட்டத்தை நிறைவேற்றியவர் அம்மா என புகழாரம் சூட்டினார்.
ஆன்மீக பாதையிலும் செல்லும் செல்லும் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமிட்டால் ஆன்மீக பாதையை திமுக விரும்பினால் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்விகளை கண்டு தேய்ந்து வரும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும்,
ஒன்றிணைந்தால் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றார்
பேட்டி:திரு, N.சிவக்குமார் என்ற ருத்ரபாபு : நிறுவன தலைவர்.
சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
    1
    உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • *"கடக ராசியிலிருந்து" *சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே டி-சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள 190 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் கோவிலில் குருபகவானுக்கு பால் தயிர் சந்தனம் தேன் உள்ளிட்ட 21 வகையான திரவியங்கள் கொண்டும் பூஜிக்கப்பட்ட கலச நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது* *"கடக ராசியிலிருந்து" *சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே டி-சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள 190 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் கோவிலில் குருபகவானுக்கு பால் தயிர் சந்தனம் தேன் உள்ளிட்ட 21 வகையான திரவியங்கள் கொண்டும் பூஜிக்கப்பட்ட கலச நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது* *இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குருபகவானை வணங்கி தரிசித்து சென்றனர்* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தநாதர் கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோயிலில் இன்று "கடக ராசியில்" இருந்து "சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.முன்னதாக கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டும் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டும் யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.தொடர்ந்து குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள கொண்டும், பூஜிக்கப்பட்ட கலச நீராலும் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து குரு பகவானுக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின் குரு பகவானுக்கு தீபம் காட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.குரு பகவானுக்காக நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் டி-சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கந்தநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் கந்தநாதரையும் சாமி தரிசனம் செய்தனர். பேட்டி:பாஸ்கரன்-பூசாரி
    2
    *"கடக ராசியிலிருந்து" *சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே டி-சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள 190 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் கோவிலில் குருபகவானுக்கு பால் தயிர் சந்தனம் தேன் உள்ளிட்ட 21 வகையான திரவியங்கள் கொண்டும் பூஜிக்கப்பட்ட கலச நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது*
*"கடக ராசியிலிருந்து" *சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே டி-சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள 190 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் கோவிலில் குருபகவானுக்கு பால் தயிர் சந்தனம் தேன் உள்ளிட்ட 21 வகையான திரவியங்கள் கொண்டும் பூஜிக்கப்பட்ட கலச நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது*
*இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குருபகவானை வணங்கி தரிசித்து சென்றனர்*
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தநாதர் கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோயிலில் இன்று "கடக ராசியில்" இருந்து "சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.முன்னதாக கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டும் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டும் யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.தொடர்ந்து குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள கொண்டும், பூஜிக்கப்பட்ட கலச நீராலும் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து குரு பகவானுக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின் குரு பகவானுக்கு தீபம் காட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.குரு பகவானுக்காக நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் டி-சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கந்தநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் கந்தநாதரையும் சாமி தரிசனம் செய்தனர். 
பேட்டி:பாஸ்கரன்-பூசாரி
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,  தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் 
பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் 
இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது 
உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் 
கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் 
நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் பழனி ரோடு கருணாநிதி நகர் வையாபுரி குளம் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் கடந்த 4-மாதமாக மாநகராட்சி சார்பில் முறையாக விநியோகம் செய்யவில்லை என சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் செய்து சாலை மறியலை தற்காலிகமாக கைவிட செய்தனர்
    1
    திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் 
திண்டுக்கல் பழனி ரோடு கருணாநிதி நகர் வையாபுரி குளம் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் கடந்த 4-மாதமாக மாநகராட்சி சார்பில் முறையாக விநியோகம் செய்யவில்லை என சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் செய்து சாலை மறியலை தற்காலிகமாக கைவிட செய்தனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    5 hrs ago
  • உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    1
    உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு!
உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    user_SELVA
    SELVA
    உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திண்டுக்கல் பேரூராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு திண்டுக்கல்லில் எரியோடு பேரூராட்சி பகுதிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வீணாக செல்கிறது எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    திண்டுக்கல் பேரூராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு 
திண்டுக்கல்லில் எரியோடு பேரூராட்சி பகுதிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வீணாக செல்கிறது எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.