logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோடை வெயிலுக்கு சின்னாறு அணையில் தஞ்சமடைந்த 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு,பிக்கிலிகாப்புக் காடு, பிக்கனஅள்ளி காப்புக் காடு  மற்றும் மலையயூர் காப்புக்  காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து  விசாயநிலங்களை சேதப்படுத்தி வரும்  நிலையில்   தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி  விவசாய நிலத்தை தேடி வருகிறது. கோடை காலம் துவங்கி கடும் வெயில் சுட்டெரிப்பதால் பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாறு அணையில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்து கூட்டமாக  நீரில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு வருகிறது. இதனை பொது மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

1 day ago
user_Periyasamy
Periyasamy
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக்பள்ளியின்அறிவுதிறன் திருவிழா மற்றும்  ஆண்டு விழா நேற்று நடைப்பெற்றது. பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதா ராணி மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருட்ச் சகோதரி ஜெசிந்தா முத்தையா மற்றும் பள்ளி நிர்வாகிகளான முனிகிருஷ்ணன், சேகர், ஜாக்கப்ஜார்ஜ், கராத்தே மாஸ்டர் மாரியப்பன், வெங்கடசாமி ,தீர்த்தகிரிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக்பள்ளியின்அறிவுதிறன் திருவிழா மற்றும்  ஆண்டு
விழா நேற்று நடைப்பெற்றது.
பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு
பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதா ராணி மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருட்ச் சகோதரி ஜெசிந்தா முத்தையா மற்றும் பள்ளி நிர்வாகிகளான முனிகிருஷ்ணன், சேகர், ஜாக்கப்ஜார்ஜ், கராத்தே மாஸ்டர் மாரியப்பன், வெங்கடசாமி ,தீர்த்தகிரிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by Saravanan Vasanthi
    1
    Post by Saravanan Vasanthi
    user_Saravanan Vasanthi
    Saravanan Vasanthi
    Electrician Thottiyam, Tiruchirappalli•
    8 hrs ago
  • Post by சுமுருகேஷ்எதமிழ்முருகேஷன்
    1
    Post by சுமுருகேஷ்எதமிழ்முருகேஷன்
    user_சுமுருகேஷ்எதமிழ்முருகேஷன்
    சுமுருகேஷ்எதமிழ்முருகேஷன்
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    32 min ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    58 min ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by Senthilkumarankumaran
    1
    Post by Senthilkumarankumaran
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    18 min ago
  • Post by Govindappa Govindappa
    2
    Post by Govindappa Govindappa
    user_Govindappa Govindappa
    Govindappa Govindappa
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Saravanan Vasanthi
    1
    Post by Saravanan Vasanthi
    user_Saravanan Vasanthi
    Saravanan Vasanthi
    Electrician Krishnarayapuram, Karur•
    19 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    58 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.