Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கு, நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். _________ தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் விவசாயியின் மகள், கடந்த 10 ஆம் தேதி இரவு தேர்வுக்காக நீண்டநேரம் படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற போது, சமூக விரோதிகளால், பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டார். வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலைகழித்துள்ளனர்.. முகம், உடலில் காயங்களுடன் மாணவி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆடைகள் களைந்திருந்ததை கண்டு பொதுமக்கள் குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே அந்த மாணவனின் புகைப்படத்திற்கு, மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட கழகத்தினர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.1
- பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா இந்த ஆட்சியில்.? #admk #eps #tn #News #press #media #KPK #bala #ecr1
- கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை சேர்ந்த 30 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக நிர்வாகி தேர்வாய் முனிவேல், கண்ணன்கோட்டை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கோபால், ராஜா, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.3
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Post by Govindappa Govindappa1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1