logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முகம், உடலில் காயங்களுடன் மாணவி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆடைகள் களைந்திருந்ததை கண்டு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கு,  நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். _________ தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் விவசாயியின் மகள், கடந்த 10 ஆம் தேதி இரவு தேர்வுக்காக நீண்டநேரம் படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற போது, சமூக விரோதிகளால், பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டார்.  வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலைகழித்துள்ளனர்.. முகம், உடலில் காயங்களுடன் மாணவி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆடைகள் களைந்திருந்ததை கண்டு பொதுமக்கள் குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே அந்த மாணவனின் புகைப்படத்திற்கு, மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட  கழகத்தினர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 hr ago
user_E.LAKSHMI KANTHAN
E.LAKSHMI KANTHAN
பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
1 hr ago

முகம், உடலில் காயங்களுடன் மாணவி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆடைகள் களைந்திருந்ததை கண்டு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கு,  நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். _________ தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் விவசாயியின் மகள், கடந்த 10 ஆம் தேதி இரவு தேர்வுக்காக நீண்டநேரம் படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற போது, சமூக விரோதிகளால், பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டார்.  வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலைகழித்துள்ளனர்.. முகம், உடலில் காயங்களுடன் மாணவி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆடைகள் களைந்திருந்ததை கண்டு பொதுமக்கள் குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே அந்த மாணவனின் புகைப்படத்திற்கு, மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட  கழகத்தினர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் முன்முயற்சியில் ஐய்யம்பேட்டை ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி ஐய்யம்பேட்டை ஊராட்சிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பரிந்துரையின் பேரில் இன்று திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் பூமி பூஜை செய்தார் அதனைத் தொடர்ந்து வாரணவாசி கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊத்துக்காடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார துணை நிலையம் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன் வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் பாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி , வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் , ஊத்துக்காடு சாவித்திரி மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் முன்முயற்சியில்  ஐய்யம்பேட்டை ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி ஐய்யம்பேட்டை ஊராட்சிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பரிந்துரையின் பேரில் இன்று திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் பூமி பூஜை செய்தார் 
அதனைத் தொடர்ந்து வாரணவாசி கிராமத்தில் அங்கன்வாடி மையம்  ஊத்துக்காடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார துணை நிலையம் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்  
இந்நிகழ்ச்சியில்
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன் வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் பாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ்,  ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி , வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் , ஊத்துக்காடு சாவித்திரி மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மலைப்பாம்பு காட்சி #forest #news
    1
    மலைப்பாம்பு காட்சி 
#forest #news
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை சேர்ந்த 30 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக நிர்வாகி தேர்வாய் முனிவேல், கண்ணன்கோட்டை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கோபால், ராஜா, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    3
    கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை சேர்ந்த 30 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக நிர்வாகி தேர்வாய் முனிவேல், கண்ணன்கோட்டை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கோபால், ராஜா, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    user_John Francis
    John Francis
    News Anchor கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Govindappa Govindappa
    1
    Post by Govindappa Govindappa
    user_Govindappa Govindappa
    Govindappa Govindappa
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கிராமத்தில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் 73 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி  அவர்கள் கலந்துக் கொண்டுகொடிஏற்றி வைத்தார்.
    1
    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கிராமத்தில்தமிழக  முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் 73 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி  அவர்கள் கலந்துக் கொண்டுகொடிஏற்றி வைத்தார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • *காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர் மீது தாக்குதல் – பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை* --------- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்  ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் பீடி பிடித்ததாக கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியரிடம் கூறச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இதே பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கணிப்பொறிகள் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    *காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர் மீது தாக்குதல் – பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை*
---------
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்  ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், பள்ளியில் பீடி பிடித்ததாக கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியரிடம் கூறச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இதே பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கணிப்பொறிகள் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • #சென்னை #புறநகர் #மாவட்டம்
    1
    #சென்னை #புறநகர் #மாவட்டம்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.