காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.

- Post by Vinayagam Vinayagam1
- சாராயத்துக்கு இவ்வளவு தண்ணியா2
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.1
- தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார் உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1