logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அஇஅதிமுக ✌️🌱🇾🇪🇾🇪அனைவருக்கும் இனிய வணக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தருமபுரி மாவட்டம் 14.3.2026 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கழக பொது செயலாளர் புரட்சி தமிழர் மாண்புமிகு எடபாடியார் அவர்களின் ஆணைகினங்க மாவட்ட கழக செயலாளர் உயர் கல்வி துறை (ம) வோளண்மை முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு KP அன்பழகன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மாநில விவசாய பிரிவு தலைவர் அண்ணார் திரு TR அன்பழகன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட செயலாளர் அம்மா பேரவை திரு SR வெற்றிவேல் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அம்மா பேரவை K. வேல்முருகன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் அம்மாவின் 78 வது பிறந்த நாள் விழாவை பென்னாகரம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை சார்பிலும் கொப்பலுர் பஸ் நிலையம் அருகில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது அதுசமயம் கழகத்தின் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது நன்றி என்றும் கழக பணியில் கலப்பம்பாடி மு ஊராட்சிகழக செயலாளர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இரா. இளையராஜாகாயத்ரி என்றும் கழக பணியில் கலப்பம்பாடி ஒன்டிக்கோட்டை புதுக்காடு அம்மாவின் உண்மை தொண்டன் ரா.தாமேதரன். 🙏🙏🙏

on 14 March
user_Dhamu R
Dhamu R
பென்னாகரம், தருமபுரி, தமிழ்நாடு•
on 14 March
27c4b9ca-45cc-440d-abf8-cb1c90b5e33f

அஇஅதிமுக ✌️🌱🇾🇪🇾🇪அனைவருக்கும் இனிய வணக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தருமபுரி மாவட்டம் 14.3.2026 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கழக பொது செயலாளர் புரட்சி தமிழர் மாண்புமிகு எடபாடியார் அவர்களின் ஆணைகினங்க மாவட்ட கழக செயலாளர் உயர் கல்வி துறை (ம) வோளண்மை முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு

3666a693-aa56-40b6-af13-54eb147b3c03

KP அன்பழகன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மாநில விவசாய பிரிவு தலைவர் அண்ணார் திரு TR அன்பழகன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட செயலாளர் அம்மா பேரவை திரு SR வெற்றிவேல் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அம்மா பேரவை K. வேல்முருகன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் அம்மாவின்

87c6680a-d9ed-4118-97b0-7a1ced8e959d

78 வது பிறந்த நாள் விழாவை பென்னாகரம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை சார்பிலும் கொப்பலுர் பஸ் நிலையம் அருகில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது அதுசமயம் கழகத்தின் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கழக

d2813661-57a7-4380-94bf-f8495f78907e

உடன்பிறப்புகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது நன்றி என்றும் கழக பணியில் கலப்பம்பாடி மு ஊராட்சிகழக செயலாளர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இரா. இளையராஜாகாயத்ரி என்றும் கழக பணியில் கலப்பம்பாடி ஒன்டிக்கோட்டை புதுக்காடு அம்மாவின் உண்மை தொண்டன் ரா.தாமேதரன். 🙏🙏🙏

More news from தமிழ்நாடு and nearby areas
  • மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    1
    மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர்,
இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    1
    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    1
    இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
    user_Palani Samy
    Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
    1
    அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
    1
    வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.