logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை சுமுக தீர்வு கயத்தாறில் தாலுகா செட்டி குறிச்சி கிராமத்தில் கடந்த 8/09/2026 அன்று செட்டி குறிச்சி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மகேஸ்வரன் மற்றும் கந்தசாமி கோரிகள் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த கோரிகளால் செட்டி குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாய நிலையில் உள்ளது.மேலும் இப்பகுதியில் மக்கள் முழுமையாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் அவர்கள் 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் என அறிவித்த நிலையில் அது தொடர்பாக நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்பனராஜ் தலைமையில். கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் செட்டிகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் முழுமையாக தொடர்புடைய துறைகளால் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கைகளை பெற்று கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்து மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வறிக்கை குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கையை அனுப்பப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது மேற்படி முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேசியவர்கள் கயத்தாறு காவல் ஆய்வாளர் சூரியா, மாவட்ட வட்ட கனிமவளத்துறை அலுவலர் முருகேஷ்,புவியியலார் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக சிவகாமசுந்தரி, மற்றும் கிராம மக்கள் சார்பில் துரைப்பாண்டி தங்கப்பாண்டி, முருகன், சிதம்பரம் பட்டியை சேர்ந்த மாரியப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

14 hrs ago
user_பூல்பாண்டி
பூல்பாண்டி
Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
14 hrs ago
fb753732-396f-4bbe-9f33-b4428ad42400

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை சுமுக தீர்வு கயத்தாறில் தாலுகா செட்டி குறிச்சி கிராமத்தில் கடந்த 8/09/2026 அன்று செட்டி குறிச்சி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மகேஸ்வரன் மற்றும் கந்தசாமி கோரிகள் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த கோரிகளால் செட்டி குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாய நிலையில் உள்ளது.மேலும் இப்பகுதியில் மக்கள் முழுமையாக

விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் அவர்கள் 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் என அறிவித்த நிலையில் அது தொடர்பாக நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்பனராஜ் தலைமையில். கிராம

6ab1ac96-feb0-43d2-90dc-31b96b422868

மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் செட்டிகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் முழுமையாக தொடர்புடைய துறைகளால் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கைகளை பெற்று கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்து மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வறிக்கை குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கையை அனுப்பப்படும் என

சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது மேற்படி முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேசியவர்கள் கயத்தாறு காவல் ஆய்வாளர் சூரியா, மாவட்ட வட்ட கனிமவளத்துறை அலுவலர் முருகேஷ்,புவியியலார் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக சிவகாமசுந்தரி, மற்றும் கிராம மக்கள் சார்பில் துரைப்பாண்டி தங்கப்பாண்டி, முருகன், சிதம்பரம் பட்டியை சேர்ந்த மாரியப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை சுமுக தீர்வு கயத்தாறில் தாலுகா செட்டி குறிச்சி கிராமத்தில் கடந்த 8/09/2026 அன்று செட்டி குறிச்சி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மகேஸ்வரன் மற்றும் கந்தசாமி கோரிகள் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த கோரிகளால் செட்டி குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாய நிலையில் உள்ளது.மேலும் இப்பகுதியில் மக்கள் முழுமையாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் அவர்கள் 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் என அறிவித்த நிலையில் அது தொடர்பாக நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்பனராஜ் தலைமையில். கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் செட்டிகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் முழுமையாக தொடர்புடைய துறைகளால் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கைகளை பெற்று கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்து மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வறிக்கை குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கையை அனுப்பப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது மேற்படி முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேசியவர்கள் கயத்தாறு காவல் ஆய்வாளர் சூரியா, மாவட்ட வட்ட கனிமவளத்துறை அலுவலர் முருகேஷ்,புவியியலார் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக சிவகாமசுந்தரி, மற்றும் கிராம மக்கள் சார்பில் துரைப்பாண்டி தங்கப்பாண்டி, முருகன், சிதம்பரம் பட்டியை சேர்ந்த மாரியப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    4
    கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை சுமுக தீர்வு 
கயத்தாறில் தாலுகா செட்டி குறிச்சி கிராமத்தில் கடந்த 8/09/2026 அன்று செட்டி குறிச்சி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மகேஸ்வரன் மற்றும் கந்தசாமி கோரிகள் தற்போது  புதியதாக உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த கோரிகளால் செட்டி குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாய நிலையில் உள்ளது.மேலும் இப்பகுதியில் மக்கள் முழுமையாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 1000  ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில்  பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  பின்னர் பேச்சுவார்த்தையில் அவர்கள் 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் என அறிவித்த நிலையில் அது தொடர்பாக நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்பனராஜ் தலைமையில். கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் செட்டிகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் முழுமையாக தொடர்புடைய துறைகளால் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கைகளை பெற்று கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்து மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வறிக்கை குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கையை அனுப்பப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது மேற்படி முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேசியவர்கள் கயத்தாறு காவல் ஆய்வாளர் சூரியா, மாவட்ட வட்ட கனிமவளத்துறை அலுவலர் முருகேஷ்,புவியியலார்  ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக சிவகாமசுந்தரி, மற்றும் கிராம மக்கள் சார்பில் துரைப்பாண்டி தங்கப்பாண்டி, முருகன், சிதம்பரம் பட்டியை சேர்ந்த மாரியப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவளம் மற்றும் பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து குண்டாய் நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முக்கிய கோரிக்கைகளாக உப்பு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடியின் அடையாளமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழும் கோவளம் மற்றும் பசுவந்தனை பகுதி உப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் தொழிலாளர் வாழ்வாதாரம் உப்பு விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான உப்பு விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உப்பு விவசாய அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் பாரம்பரிய தொழில்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கும் இத்தகைய பெரும் திட்டங்களை தூத்துக்குடி மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் லாரன்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கே செல்வம் முன்னிலை வகித்தார் கோவளம் பசுவந்தனை பண்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேகர் சிறப்பு கருத்துரையாற்றினார் மற்றும் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவளித்து கலந்து கொண்டனர் தொடர்ந்து அமைப்பின் முன்னணி நிர்வாகி நிர்வாகிகளான முத்துப்பாண்டி சோழன் பாபு முத்து செல்வம் கங்காதர திலகர் காளிராஜ் சுரேஷ் காந்தி, மதுரை பாலாஜி துரைப்பாண்டி மாரிமுத்து காமராசு பெருமாள் தேவர் கணபதியாதவ் சலீம் கிருஷ்ணன் எட்வின் மற்றும் சரண்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்வு நிறைவாக தூத்துக்குடி மாநகர மாவட்ட இணைச் செயயாளர் ஆகாஷ் வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்
    2
    தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில்  நடைபெற்றது
தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில்  நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவளம் மற்றும் பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து குண்டாய் நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முக்கிய கோரிக்கைகளாக உப்பு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடியின் அடையாளமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழும் கோவளம் மற்றும் பசுவந்தனை பகுதி உப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் தொழிலாளர் வாழ்வாதாரம் உப்பு விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான உப்பு விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உப்பு விவசாய அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் பாரம்பரிய தொழில்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கும் இத்தகைய பெரும் திட்டங்களை தூத்துக்குடி மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள்  கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் லாரன்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கே செல்வம் முன்னிலை  வகித்தார் கோவளம் பசுவந்தனை பண்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேகர் சிறப்பு கருத்துரையாற்றினார் மற்றும் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவளித்து கலந்து கொண்டனர் தொடர்ந்து அமைப்பின் முன்னணி நிர்வாகி நிர்வாகிகளான முத்துப்பாண்டி சோழன் பாபு முத்து செல்வம் கங்காதர திலகர் காளிராஜ் சுரேஷ் காந்தி, மதுரை பாலாஜி துரைப்பாண்டி மாரிமுத்து காமராசு பெருமாள் தேவர் கணபதியாதவ்  சலீம் கிருஷ்ணன் எட்வின் மற்றும் சரண்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்வு நிறைவாக தூத்துக்குடி மாநகர மாவட்ட இணைச் செயயாளர்  ஆகாஷ் வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்
    user_ஜெகஜீவன்
    ஜெகஜீவன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் சமுதாய வளைகாப்பு விழா தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், தூத்துக்குடியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தலைமை வகித்தார். தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கி தொடங்கிவைத்தார். விழாவில் கர்ப்பிணிகளுக்கு தட்டு, தேங்காய், மஞ்சள், குங்குமம், வளையல், பூ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களை அமைச்சர் வழங்கினார். மேலும், ஐந்து வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது அமைச்சர் பேசியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சமுதாய வளைகாப்பு விழா நடத்திட 2026-2027ஆம் நிதியாண்டில் வட்டாரத்துக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் இம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு ரூ.3,25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அவர்கள் கூறும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர். இதில், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் ஊரகம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உள்பட்ட 200 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். விழாவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) பிரேமலதா, நகர்ப்புற குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபி பெர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    1
    கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் சமுதாய வளைகாப்பு விழா 
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், தூத்துக்குடியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தலைமை வகித்தார்.
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கி தொடங்கிவைத்தார்.  
விழாவில் கர்ப்பிணிகளுக்கு தட்டு, தேங்காய், மஞ்சள், குங்குமம், வளையல், பூ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களை அமைச்சர் வழங்கினார். மேலும், ஐந்து வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன.
அப்போது அமைச்சர் பேசியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து
மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
அதனடிப்படையில், சமுதாய வளைகாப்பு விழா நடத்திட 2026-2027ஆம் நிதியாண்டில் வட்டாரத்துக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் இம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு ரூ.3,25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அவர்கள் கூறும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
இதில், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் ஊரகம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உள்பட்ட 200 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.
விழாவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) பிரேமலதா, நகர்ப்புற குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபி பெர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பள்ளிவாசல் பத்தாம் இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடந்தது அதனை முன்னிட்டு மேளதாளம் முழங்க ஊர்வலம் நடந்தது தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திரளானோர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பள்ளிவாசல் பத்தாம் இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடந்தது அதனை முன்னிட்டு மேளதாளம் முழங்க ஊர்வலம் நடந்தது தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திரளானோர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து  சம்பந்தப்பட்ட அதிகாரியை  தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், 
பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் *ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்
*ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.*
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு காமராஜர் காலை உணவு திட்டம் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு புதியதாக உருவாக்கிய 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள 37 மாணவ மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.இதனை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் வீரலட்சுமி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை கொடுத்து தொடங்கி வைத்தார்கள். காலை உணவு திட்ட சரண்யா, உதவி சமையலர் சசிகலா ஆகியோர் இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
    4
    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு காமராஜர் காலை உணவு திட்டம் தொடக்கம் 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு புதியதாக உருவாக்கிய 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள 37 மாணவ மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.இதனை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் வீரலட்சுமி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை கொடுத்து தொடங்கி வைத்தார்கள். காலை உணவு திட்ட சரண்யா, உதவி சமையலர் சசிகலா ஆகியோர் இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர்
    1
    தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.