தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவளம் மற்றும் பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து குண்டாய் நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முக்கிய கோரிக்கைகளாக உப்பு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடியின் அடையாளமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழும் கோவளம் மற்றும் பசுவந்தனை பகுதி உப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் தொழிலாளர் வாழ்வாதாரம் உப்பு விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான உப்பு விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உப்பு விவசாய அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் பாரம்பரிய தொழில்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கும் இத்தகைய பெரும் திட்டங்களை தூத்துக்குடி மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் லாரன்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கே செல்வம் முன்னிலை வகித்தார் கோவளம் பசுவந்தனை பண்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேகர் சிறப்பு கருத்துரையாற்றினார் மற்றும் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவளித்து கலந்து கொண்டனர் தொடர்ந்து அமைப்பின் முன்னணி நிர்வாகி நிர்வாகிகளான முத்துப்பாண்டி சோழன் பாபு முத்து செல்வம் கங்காதர திலகர் காளிராஜ் சுரேஷ் காந்தி, மதுரை பாலாஜி துரைப்பாண்டி மாரிமுத்து காமராசு பெருமாள் தேவர் கணபதியாதவ் சலீம் கிருஷ்ணன் எட்வின் மற்றும் சரண்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்வு நிறைவாக தூத்துக்குடி மாநகர மாவட்ட இணைச் செயயாளர் ஆகாஷ் வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்
தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவளம் மற்றும் பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து குண்டாய் நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முக்கிய கோரிக்கைகளாக உப்பு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடியின் அடையாளமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழும் கோவளம் மற்றும் பசுவந்தனை பகுதி உப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் தொழிலாளர் வாழ்வாதாரம் உப்பு விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான உப்பு விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய
தொழிலாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உப்பு விவசாய அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் பாரம்பரிய தொழில்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கும் இத்தகைய பெரும் திட்டங்களை தூத்துக்குடி மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் லாரன்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கே செல்வம் முன்னிலை வகித்தார் கோவளம் பசுவந்தனை பண்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேகர் சிறப்பு கருத்துரையாற்றினார் மற்றும் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவளித்து கலந்து கொண்டனர் தொடர்ந்து அமைப்பின் முன்னணி நிர்வாகி நிர்வாகிகளான முத்துப்பாண்டி சோழன் பாபு முத்து செல்வம் கங்காதர திலகர் காளிராஜ் சுரேஷ் காந்தி, மதுரை பாலாஜி துரைப்பாண்டி மாரிமுத்து காமராசு பெருமாள் தேவர் கணபதியாதவ் சலீம் கிருஷ்ணன் எட்வின் மற்றும் சரண்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்வு நிறைவாக தூத்துக்குடி மாநகர மாவட்ட இணைச் செயயாளர் ஆகாஷ் வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்
- தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவளம் மற்றும் பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து குண்டாய் நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முக்கிய கோரிக்கைகளாக உப்பு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடியின் அடையாளமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழும் கோவளம் மற்றும் பசுவந்தனை பகுதி உப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் தொழிலாளர் வாழ்வாதாரம் உப்பு விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான உப்பு விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உப்பு விவசாய அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் பாரம்பரிய தொழில்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கும் இத்தகைய பெரும் திட்டங்களை தூத்துக்குடி மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் லாரன்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கே செல்வம் முன்னிலை வகித்தார் கோவளம் பசுவந்தனை பண்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேகர் சிறப்பு கருத்துரையாற்றினார் மற்றும் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவளித்து கலந்து கொண்டனர் தொடர்ந்து அமைப்பின் முன்னணி நிர்வாகி நிர்வாகிகளான முத்துப்பாண்டி சோழன் பாபு முத்து செல்வம் கங்காதர திலகர் காளிராஜ் சுரேஷ் காந்தி, மதுரை பாலாஜி துரைப்பாண்டி மாரிமுத்து காமராசு பெருமாள் தேவர் கணபதியாதவ் சலீம் கிருஷ்ணன் எட்வின் மற்றும் சரண்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்வு நிறைவாக தூத்துக்குடி மாநகர மாவட்ட இணைச் செயயாளர் ஆகாஷ் வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்2
- கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் சமுதாய வளைகாப்பு விழா தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், தூத்துக்குடியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தலைமை வகித்தார். தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கி தொடங்கிவைத்தார். விழாவில் கர்ப்பிணிகளுக்கு தட்டு, தேங்காய், மஞ்சள், குங்குமம், வளையல், பூ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களை அமைச்சர் வழங்கினார். மேலும், ஐந்து வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது அமைச்சர் பேசியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சமுதாய வளைகாப்பு விழா நடத்திட 2026-2027ஆம் நிதியாண்டில் வட்டாரத்துக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் இம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு ரூ.3,25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அவர்கள் கூறும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர். இதில், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் ஊரகம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உள்பட்ட 200 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். விழாவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) பிரேமலதா, நகர்ப்புற குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபி பெர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.1
- கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை சுமுக தீர்வு கயத்தாறில் தாலுகா செட்டி குறிச்சி கிராமத்தில் கடந்த 8/09/2026 அன்று செட்டி குறிச்சி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மகேஸ்வரன் மற்றும் கந்தசாமி கோரிகள் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த கோரிகளால் செட்டி குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாய நிலையில் உள்ளது.மேலும் இப்பகுதியில் மக்கள் முழுமையாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் அவர்கள் 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் என அறிவித்த நிலையில் அது தொடர்பாக நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்பனராஜ் தலைமையில். கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் செட்டிகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் முழுமையாக தொடர்புடைய துறைகளால் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கைகளை பெற்று கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்து மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வறிக்கை குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கையை அனுப்பப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது மேற்படி முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேசியவர்கள் கயத்தாறு காவல் ஆய்வாளர் சூரியா, மாவட்ட வட்ட கனிமவளத்துறை அலுவலர் முருகேஷ்,புவியியலார் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக சிவகாமசுந்தரி, மற்றும் கிராம மக்கள் சார்பில் துரைப்பாண்டி தங்கப்பாண்டி, முருகன், சிதம்பரம் பட்டியை சேர்ந்த மாரியப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.4
- தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பள்ளிவாசல் பத்தாம் இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடந்தது அதனை முன்னிட்டு மேளதாளம் முழங்க ஊர்வலம் நடந்தது தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திரளானோர் கலந்து கொண்டனர்1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.1
- கோதையாற்றில் வலையில் சிக்கிய முதலை காரையாறு அணையில் விடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு ஆற்றில் பொதுமக்களை முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது இந்த முதலையே பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் முதலை சிக்கவில்லை அதனை பிடிப்பதற்கு தொடர்ந்து வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலை ஒன்றில் சிக்கிக் கிடந்தது இதனைத் தொடர்ந்து அந்த வலையில் இருந்து முதலையை மீட்ட வனத்துறையினர் அதனை நெல்லை மாவட்டம் காரையாறு அணைப்பகுதிக்கு கொண்டு சென்றனர் அங்கு முதலையை அணையில் அவர்கள் விட்டனர் முதலை லாபாகமாக சென்று தண்ணீரில் பின்னர் நீந்தி சென்றது1
- அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இந்த போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் மங்களக்குறிச்சி ப.ராமராஜன், பத்து ரூபாய் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் ஸ்ரீவை சி.முத்து செல்வன். வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : இந்த பூமி பந்தானது நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால் நிறைந்து காணப்படுகிறது இந்த பஞ்ச பூதங்களின் மூலமாகத்தான் ஒவ்வொரு செயல்பாடுகளும் மாறிக் கொண்டிருக்கிறது இதனால் தான் கால நிலைகளும் மாறுகிறது இந்த மாற்றத்தால் தான் மழை கூட பருவத்துக்கு செய்யாமல் போகிறது வெயில் அதிகமாக அடிக்கிறது என்று சொன்னால் ஓசோன் ஓட்டை பெருசாகி கொண்டு இருக்கிறது இது போன்ற பல கருத்துக்களை பஞ்சபூதங்கள் நமக்கு விளக்கி கூறுகிறது இந்த நிலையில் நிலத்தை கூறு போடுகிறார்கள் நிலத்தை அதிகமாக ஆழமாக தோன்றுகிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகுகிறது ஸ்ரீமூலக்கரை,பத்மநாபமங்களம், அணியாபரநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரிகளை டிரோன்(டிஜிட்டல்) அளவீடு செய்யவேண்டும். ஸ்ரீமூலக்கரை,அணியாபரநல்லூர் ஆகிய ஊராட்சிமன்றங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நீர் தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் எத்தனை போர்வெல்கள் அமைந்துள்ளன.எத்தனை இஞ்ச் போர்வெல்கள், அதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தகவல் வேண்டும். மேற்கண்ட கிராமங்களில் உள்ள கல்குவாரிகள் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை இயங்க அனுமதி உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும். அதிக பாரம் ஏற்றி தார்ப்பாய் போடாமல் வரும் லாரிகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கனிமங்கள் ஏற்றிச்செல்லும் சரள் மண் தடங்களில் டிராக்டர் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(22-09-2026) முதல் எனது ஊர் வீரன் சுந்தரலிங்கம் நகரில் தனிமனித தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.2
- தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர்1