logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புவிதழ் சிந்தி நாட்கள் பதித்து, இளம் தாமரை முலைகள் மொட்டென, விளக்கத் தாரகை அவள் !*

13 hrs ago
user_David Anthony
David Anthony
Aged Care இராதாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
13 hrs ago
c710cbc4-2133-454a-bade-054755c61ee9

புவிதழ் சிந்தி நாட்கள் பதித்து, இளம் தாமரை முலைகள் மொட்டென, விளக்கத் தாரகை அவள் !*

More news from தமிழ்நாடு and nearby areas
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேர்தல் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இதனைத் துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேர்தல் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இதனைத் துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில்  அம்பாசமுத்திரம் சட்டமன்ற  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது.  மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    3
    கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில்  பள்ளி வாசல் வளாகத்தில்  கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து  தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்  பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    1
    திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது
    1
    சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    1
    சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம். இவரை ஆதரித்து நேற்று சுசீந்திரம் பகுதியில் திரைப்பட நடிகை கஸ்தூரி மக்களிடம் வாக்கு சேகரித்தார். கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளருமான P.T.செல்வகுமார் ஆகியோர் வாகன பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
    1
    தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம். இவரை ஆதரித்து நேற்று சுசீந்திரம் பகுதியில் திரைப்பட நடிகை கஸ்தூரி மக்களிடம் வாக்கு சேகரித்தார். கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளருமான P.T.செல்வகுமார் ஆகியோர் வாகன பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.