கயத்தாரில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கயத்தாரில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.3
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱1
- செங்கோட்டையில் கடையநல்லூர் மதிமுக வேட்பாளர் திமு ராஜேந்திரனுக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார்1
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 16-வது வார்டு கிறிஸ்தநகர் பகுதிகளில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்திக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சக்தி கேந்திரத் தலைவர் ஜாக்சன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று ஆதரவு கோரினர். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள்ளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1