Shuru
Apke Nagar Ki App…
விகேபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெருமுனை பிரச்சாரம் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
S.Maria selvam
விகேபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெருமுனை பிரச்சாரம் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.3
- சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱1
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 16-வது வார்டு கிறிஸ்தநகர் பகுதிகளில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்திக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சக்தி கேந்திரத் தலைவர் ஜாக்சன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று ஆதரவு கோரினர். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள்ளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- செங்கோட்டையில் கடையநல்லூர் மதிமுக வேட்பாளர் திமு ராஜேந்திரனுக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார்1