Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிறுவனம் முழுவதும் பற்றி எரிந்து, துணிகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
Vel
திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிறுவனம் முழுவதும் பற்றி எரிந்து, துணிகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிறுவனம் முழுவதும் பற்றி எரிந்து, துணிகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.1
- உத்தரப் பிரதேசத்தில் வீசிய பயங்கர சூறாவளி காற்றால் ஒரு தொழிற்சாலை தூக்கி வீசப்பட்டது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் கொடூர வீடியோ காட்சிகள் வெளியாகி மக்களை பீதியடையச் செய்துள்ளது.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எம்எல்ஏ அருண்ராஜ், மக்களின் குறைகளைக் களைய தனது அலுவலகத்தில் புகார்ப் பெட்டி மற்றும் வாட்ஸ்அப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம், மக்கள் தங்கள் புகார்களை 96779 70099 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பதிவு செய்யலாம். இது மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண உதவும்.1
- ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது. ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டு கிலோ கஞ்சா பறிமுதல். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வடுகபட்டி அருகே உள்ள பெரியகுளம் புறவழிச் சாலைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது தேனி நோக்கிச் சென்ற அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். மேலும் அவர்களை மரித்து சந்தேகிக்கும் படியாக இருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களின் உடைமைகள் பையை சோதனை செய்த பொழுது அவற்றில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களையும் கைது செய்த தென்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் நான்கு சிறுவர்களை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்று கஞ்சா வாங்கியதாகவும், வாங்கிய எட்டு கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக சென்னை வந்து அதன் பின் சென்னையில் இருந்து தேனி சென்ற அரசு விரைவு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் எட்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்2
- சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்து சேலம் திரும்பிய வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாருக்கு ஏழாவது ரோடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த சிவகுமார், தொகுதி மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பாடுபடுவதாக உறுதியளித்தார்.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 29ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் உச்சகட்டமாக, திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.4
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பாலக்கோம்பை ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வலத்தின்போது, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் வழங்கி அசத்தினர்.1
- பட்டிவீரன்பட்டி அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய பகீர் சிசிடிவி காட்சி வெளியானது. விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பட்டிவீரன்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.1