காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் விஜய், மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் தமிழ்நாடு கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கல் நல்ல சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகரை சேர்ந்த முத்துச்சாமி வயது 55 என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய கல் நல்ல சாமி தெரிவித்ததாவது:- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பகிரங்க சவால் விடுத்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். கட்சி மாறுவது காலம் காலமாக நடப்பதுதான்! அப்போது பேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி, அரசியல் கட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றொரு கட்சிக்குச் செல்வது காலம் காலமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். கட்சி மாறுபவர்களுக்கு உரிய பதவியும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த அவர், இதற்குத் திருவள்ளுவரின் குறளையும் மேற்கோள் காட்டினார். “கட்சி மாறுபவர்களுக்கு உரிய மரியாதையும் சன்மானமும் வழங்க வேண்டும் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ‘உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக்கொளல்’ என்பது வள்ளுவர் காட்டிய வழி. இதிகாச காலத்திலேயே தரப்பு மாறுவது இருந்திருக்கிறது” என்று தெரிவித்தார். ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! தொடர்ந்து, காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அளித்து வரும் வாக்குறுதிகள் குறித்து அவர் பேசுகையில், விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். “தாராபுரம் தொகுதியில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலும் சரி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி அல்லது இடதுசாரித் தலைவர்கள் வந்தாலும் சரி, யார் வந்தாலும் எங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். அவ்வாறு நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்தக் கேள்வியை முன்னிறுத்தித்தான் நாங்கள் தேர்தலில் களமிறங்குகிறோம். ஏட்டுச் சுரைக்காய், கானல் நீர், மாய மான் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு அலைவது போல அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அளித்து வருகின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளால் விவசாயிகளுக்கு என்ன பயன். காவிரி நதிநீர் பிரச்சினை விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டங்கள் உள்ளனவா என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் தீர்வு காண முடியும் என்று கூறும் அரசியல் தலைவர்கள், அதற்கான வழிமுறைகளையும் நடைமுறைச் சாத்தியங்களையும் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டனர். தாராபுரம் தேர்தல் களத்தில் புதிய விவாதம்! தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ள ரூ.10 கோடி பரிசு சவால் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் பதில் என்ன? தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வார்களா? காவிரி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும், தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.4
- மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்1
- குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை1
- திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, சிலப்பாடி, தாடிக்கொம்பு , சின்னாளப்பட்டி, காந்திகிராமம், ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நீண்ட நாட்களாக போதிய மழையில்லாமல் வறண்ட வானிலை காரணமாக கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.1
- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் விஜய், மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் தமிழ்நாடு கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கல் நல்ல சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகரை சேர்ந்த முத்துச்சாமி வயது 55 என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய கல் நல்ல சாமி தெரிவித்ததாவது:- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பகிரங்க சவால் விடுத்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். கட்சி மாறுவது காலம் காலமாக நடப்பதுதான்! அப்போது பேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி, அரசியல் கட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றொரு கட்சிக்குச் செல்வது காலம் காலமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். கட்சி மாறுபவர்களுக்கு உரிய பதவியும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த அவர், இதற்குத் திருவள்ளுவரின் குறளையும் மேற்கோள் காட்டினார். “கட்சி மாறுபவர்களுக்கு உரிய மரியாதையும் சன்மானமும் வழங்க வேண்டும் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ‘உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக்கொளல்’ என்பது வள்ளுவர் காட்டிய வழி. இதிகாச காலத்திலேயே தரப்பு மாறுவது இருந்திருக்கிறது” என்று தெரிவித்தார். ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! தொடர்ந்து, காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அளித்து வரும் வாக்குறுதிகள் குறித்து அவர் பேசுகையில், விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். “தாராபுரம் தொகுதியில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலும் சரி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி அல்லது இடதுசாரித் தலைவர்கள் வந்தாலும் சரி, யார் வந்தாலும் எங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். அவ்வாறு நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்தக் கேள்வியை முன்னிறுத்தித்தான் நாங்கள் தேர்தலில் களமிறங்குகிறோம். ஏட்டுச் சுரைக்காய், கானல் நீர், மாய மான் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு அலைவது போல அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அளித்து வருகின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளால் விவசாயிகளுக்கு என்ன பயன். காவிரி நதிநீர் பிரச்சினை விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டங்கள் உள்ளனவா என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் தீர்வு காண முடியும் என்று கூறும் அரசியல் தலைவர்கள், அதற்கான வழிமுறைகளையும் நடைமுறைச் சாத்தியங்களையும் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டனர். தாராபுரம் தேர்தல் களத்தில் புதிய விவாதம்! தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ள ரூ.10 கோடி பரிசு சவால் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் பதில் என்ன? தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வார்களா? காவிரி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும், தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.1
- NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.4
- *தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலம் எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்* விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை பொம்மையகவுண்டன்பட்டி பகுதிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது செயற்கை யானையை தத்ரூபமாக அழைத்து வரப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாளத்துடன் முன்னே சொல்ல சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் திருமேனிகளின் ஊர்வலம் தொடங்கியது பொம்மையை கவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரண்மனை புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்து வரப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் இன்று மாலையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் ஊர்வலம் நடைபெற உள்ளது1