logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

#Iran

2 days ago
user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
2 days ago

#Iran

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரையில் சித்திரை திருவிழா பேராசிரியர் இராம ஶ்ரீ நிவாசன் அவர்களின் வேட்புமனு தாக்கல் மதுரை தெற்கு தொகுதியில் வைகை வெள்ளத்தில்.
    1
    மதுரையில் சித்திரை திருவிழா 
பேராசிரியர் 
இராம ஶ்ரீ  நிவாசன் அவர்களின் வேட்புமனு தாக்கல் 
மதுரை தெற்கு தொகுதியில் வைகை வெள்ளத்தில்.
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • சென்னை ஆர்.கே நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் 47வது வட்டத்துக்குட்பட்ட கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் அனந்தநாயகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அருகில் தொகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை, வட்ட செயலாளர் ஏழுமலை உட்பட மாவட்ட தொகுதி வட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் 47வது  வட்டத்துக்குட்பட்ட  கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் அனந்தநாயகி நகர்  உள்ளிட்ட பகுதிகளில் இன்று வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அருகில் தொகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை, வட்ட செயலாளர் ஏழுமலை உட்பட மாவட்ட தொகுதி வட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Naduvan Kural TV
    1
    Post by Naduvan Kural TV
    user_Naduvan Kural TV
    Naduvan Kural TV
    திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • பர்கூர் சட்டமன்ற தொகுதியான இன்று காட்டுசிமனூர் சத்தலப்பள்ளி கொல்லப்பட்டி அச்சமங்கலம் கெட்டூர் பல்வேறு பகுதிகளில் பர்கூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் மதியழகன் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.திமுக வேட்பாளர் மதியழகனை சிறப்பான வரவேற்பு அளித்தனர்.மேலும் திரைப்பட நடிகர் போஸ் ,அவைத்தலைவர் நாகராஜ்,பர்கூர் ஒன்றியம்செயலாளர் காந்தி,திமுக சென்ற நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    1
    பர்கூர் சட்டமன்ற தொகுதியான இன்று காட்டுசிமனூர்
சத்தலப்பள்ளி
கொல்லப்பட்டி
அச்சமங்கலம்
கெட்டூர் பல்வேறு பகுதிகளில் பர்கூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் மதியழகன் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.திமுக வேட்பாளர் மதியழகனை சிறப்பான வரவேற்பு அளித்தனர்.மேலும் திரைப்பட நடிகர் போஸ் ,அவைத்தலைவர் நாகராஜ்,பர்கூர் ஒன்றியம்செயலாளர் காந்தி,திமுக சென்ற நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,  சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது.   அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது.  வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    1
    தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,  சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும்
சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது.  
அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது. 
வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • பென்னாகரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பென்னாகரம். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது,வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜி கே எம் தமிழ்குமரன் அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும், இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி கே எம் தமிழ்குமரன் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு ( உதவி ஆணையர், ஆயம்) அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் கலைச்செல்வம்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், விசிக மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    1
    பென்னாகரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பென்னாகரம்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது,வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியாக  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜி கே எம் தமிழ்குமரன் அறிவிக்கப்பட்டார். 
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று  திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும், இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக
அறிவிக்கப்பட்ட ஜி கே எம் தமிழ்குமரன் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு ( உதவி ஆணையர், ஆயம்) அவர்களிடம்  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் கலைச்செல்வம்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன்,  விசிக மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by Naduvan Kural TV
    1
    Post by Naduvan Kural TV
    user_Naduvan Kural TV
    Naduvan Kural TV
    திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சென்னை இராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அ.சுபெர்கான் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக இன்று வாக்கு சேகரித்தார். அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    சென்னை இராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அ.சுபெர்கான் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக இன்று வாக்கு சேகரித்தார். அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 6 முறை வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் 6வது முறையாக போட்டியிடும் அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன், தனதுவேட்பு மனுவை, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று அதிமுக சார்பில் 6-வது முறையாக கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். உடன் தருமபுரி பாஜக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் , பாமக கிருஷ்ணன், அமமுக தலைமை நிலைய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
    1
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில்  அமைப்பு செயலாளர்  முன்னால் அமைச்சர் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 6 முறை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் 6வது முறையாக போட்டியிடும் அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன், தனதுவேட்பு மனுவை, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று அதிமுக சார்பில் 6-வது முறையாக   கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். உடன் தருமபுரி பாஜக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் ,
பாமக  கிருஷ்ணன், அமமுக தலைமை நிலைய செயலாளர்  ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.